பொதுமக்கள் கவனத்திற்கு.. தமிழகத்தில் நாளைய (04-03-2025) மின்தடை பகுதிகள்.. வெளியான லிஸ்ட் இதோ..!!

0
?????????? ???????????.. ??????????? ????? (04-03-2025) ??????? ????????.. ??????? ?????? ???..!!
பொதுமக்கள் கவனத்திற்கு.. தமிழகத்தில் நாளைய (04-03-2025) மின்தடை பகுதிகள்.. வெளியான லிஸ்ட் இதோ..!!

பொதுமக்கள் கவனத்திற்கு.. தமிழகத்தில் நாளைய (04-03-2025) மின்தடை பகுதிகள்.. வெளியான லிஸ்ட் இதோ..!!

 

தமிழக மின்சார வாரியத்தின் சார்பில் தடையில்லா மின்சார விநியோகமானது தமிழகம் முழுவதும் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், துணை மின் நிலையங்களில் மாதம் ஒரு நாள் மட்டும் பராமரிப்பு பணிகளுக்காக மின் தடை செய்யப்பட்டு வருவது வழக்கமான செயல்முறையாக உள்ளது. அந்த வகையில் சில மாவட்டங்களின் முக்கிய இடங்களில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை செய்யப்படவுள்ள பகுதிகள் குறித்த விவரங்களை மின்வாரியம் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிட்டு மக்களை எச்சரித்து வருகிறது.

TN Weather Update: தமிழகத்தில் இன்று முதல் 4 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு.. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!!

இந்நிலையில், “தமிழகத்தில் 10 மற்றும் 12ம் வகுப்பிற்கான பொதுத் தேர்வுகள் நடைபெறுவதால் மாணவர்களின் நலன் கருதி தமிழக மின்வாரியம் ஆனது ஏப்ரல் மாதம் முழுவதும் மின்தடை எதுவும் நிகழாது என்று தெரிவித்துள்ளது. எனவே வழக்கமாக வெளியிடப்படும் எச்சரிக்கை அட்டவணையில் மின்தடை குறித்து எந்த விவரங்களையும் மின்வாரியம் குறிப்பிடப்படவில்லை என கூறப்படுகிறது”.

Follow our Instagram for more Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!