தமிழக அரசில் Medical Officer வேலை – மாத சம்பளம்: ரூ.34,000/- || விண்ணப்பிக்கலாம் வாங்க!
செங்கல்பட்டு மாவட்ட சுகாதார சங்கம் ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் Yoga Instructor, Medical Officer மற்றும் பல்வேறு பணிக்கென காலியாக உள்ள 21 பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
காலிப்பணியிடங்கள்:
தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின்படி Yoga Instructor, Medical Officer மற்றும் பல்வேறு பணிக்கென காலியாக உள்ள 21 பணியிடங்கள் நிரப்ப உள்ளது.
Siddha Medical Officer – 1 பணியிடம்
Unani Medical Officer – 1 பணியிடம்
Yoga Instructor (Male) – 8 பணியிடங்கள்
Yoga Instructor (Female) – 8 பணியிடங்கள்
Multipurpose Workers – 3 பணியிடங்கள்
கல்வி தகுதி:
அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் Bachelor Degree என பணிக்கு தொடர்புடைய ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்ற விண்ணப்பதாரர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
வயது வரம்பு:
இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்களின் குறைந்தபட்ச வயதானது 40 மற்றும் 45 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
IIT Madras-ல் Junior Executive வேலை – மாத சம்பளம்: ரூ.18,000/- || விண்ணப்பிக்கலாம் வாங்க!
ஊதிய விவரம்:
தேர்வாகும் தகுதியானவர்களுக்கு பணியின் அடிப்படையில் ரூ.5,000/- மற்றும் ரூ.34,000/- மாத ஊதியமாக வழங்கப்படும்.
தேர்வு செய்யப்படும் முறை:
விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து அதிகாரப்பூர்வ முகவரிக்கு அனுப்பி விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 17.04.2025ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.
























