விவசாயிகளுக்கு ஓர் அரிய வாய்ப்பு…!! ரூ. 2,00,000 வரை நிதி உதவி வழங்கும் தமிழ்நாடு அரசின்  சூப்பர் திட்டம்..!!

1
?????????????? ??? ???? ????????...!! ??. 2,00,000 ??? ???? ???? ???????? ????????? ??????  ??????? ???????..!!
விவசாயிகளுக்கு ஓர் அரிய வாய்ப்பு...!! ரூ. 2,00,000 வரை நிதி உதவி வழங்கும் தமிழ்நாடு அரசின்  சூப்பர் திட்டம்..!!

விவசாயிகளுக்கு ஓர் அரிய வாய்ப்பு…!! ரூ. 2,00,000 வரை நிதி உதவி வழங்கும் தமிழ்நாடு அரசின்  சூப்பர் திட்டம்..!!

தமிழ்நாடு அரசு விவசாயிகளின் நலனுக்காக பல்வேறு  திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதில், குறிப்பாக விவசாயிகள் தங்கள் தோட்டக்கலை நடவடிக்கைகளை மேம்படுத்துவதற்காக,  0.4 ஹெக்டேர் நிலத்திற்கு ரூ. 25,000 முதல் ரூ. 2,00,000 வரை கடன் தொகை வழங்கி வருகிறது. மேலும், இத்திட்டத்திற்கு குறைந்தபட்ச வட்டியாக 11% முதல் 12.75% வரை என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
today Gold Rate: ஒரே நாளில் கிடுகிடுவென உயர்ந்த தங்கம் விலை…!! இன்னைக்கு கோல்ட் ரேட் எவ்ளோ தெரியுமா..??

மேலும், இத்திட்டத்திற்கு தமிழ்நாட்டை சேர்ந்த விவசாயிகளாக இருத்தல் அவசியம் . மேலும், ஆதார், பான் கார்டு, முகவரி சான்று மற்றும் விவசாய தொழிலுக்கான சான்று ஆகியவை இத்திட்டத்திற்கு விண்ணப்பிக்க தேவையான ஆவணங்களாகும். மேலும், விருப்பமுள்ளவர்கள் அருகிலுள்ள தொடக்க கூட்டுறவு வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கியில், போதுமான ஆவணங்களுடன் நேரில் சென்று விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!