
Today Gold Rate: ஒரே நாளில் கிடுகிடுவென உயர்ந்த தங்கம் விலை…!! இன்னைக்கு கோல்ட் ரேட் எவ்ளோ தெரியுமா..??
தமிழகத்தில் தங்கத்தின் விலையானது ஏற்ற இறக்கத்துடன், தொடர்ந்து விளையாட்டு காட்டி வருகிறது. மேலும், நேற்று தங்கம் சவரனுக்கு ரூ. 30 உயர்ந்தது. இதனை தொடர்ந்து மீண்டும் இன்று தங்கத்தின் விலையானது உயர்ந்து நகைப்பிரியர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்தவகையில், இன்று (12.03.2025) விற்பனையாகும் ஆபரண தங்கத்தின் விலை நிலவரம் பற்றி கீழே விரிவாக காண்போம்.
அதாவது, இன்றைய நிலவரப்படி திருச்சியில் ஆபரணத் தங்கத்தின் விலையானது சவரனுக்கு ரூ. 360 குறைந்து 1 சவரன் ரூ. 64,520 ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதேபோல், 1 கிராம் 8,065 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மேலும், வெள்ளி கிலோவிற்கு ரூ. 2 உயர்ந்து 1 கிலோ ரூ. 1,09,000 ஆகவும், 1 கிராம் ரூ. 109 ஆகவும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.























