ஓலா எலக்ட்ரிக் நிறுவனத்தில் 1,000 ஊழியர்கள் பணி நீக்கம்…!! நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்

0
??? ?????????? ???????????? 1,000 ????????? ??? ???????...!! ???????????? ?????? ?????????? ????????? ????????? ?????
ஓலா எலக்ட்ரிக் நிறுவனத்தில் 1,000 ஊழியர்கள் பணி நீக்கம்...!! நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்

ஓலா எலக்ட்ரிக் நிறுவனத்தில் 1,000 ஊழியர்கள் பணி நீக்கம்…!! நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்

இந்தியாவின் எலெக்ட்ரிக் வாகனங்கள் உற்பத்தி செய்யும் நிறுவனங்களில் ஓலா எலக்ட்ரிக் மொபிலிட்டி நிறுவனமும் ஒன்று. மேலும், கடந்த 2024 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் நிறுவனத்தில் மேற்கொண்ட பல்வேறு மாற்றங்கள் காரணமாக ஏற்பட்ட இழப்பு காரணமாக 500 ஊழியர்களை பணி நீக்கம் செய்தது குறிப்பித்தக்கது. இதனை தொடர்ந்து, தற்போது 1,000 ஒப்பந்த தொழிலாளர்களை பணி நீக்கம் செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

“ஒரே மாதிரியான வாக்காளர் அடையாள எண் உடையவர்கள் போலி வாக்காளர்கள் அல்ல”.. தேர்தல் ஆணையம் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்..

மேலும், நிறுவனத்தில் ஏற்பட்ட இழப்புகளை சரி செய்யும் விதமாக பணி நீக்க நடவடிக்கைகளில் ஈடுபடுவதாக  நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் தகவல் தெரிவித்துள்ளார். அதேபோல், வாடிக்கையாளர் அனுபவத்தை மேம்படுத்தவும், சிறந்த உற்பத்தி திறனுக்கான தேவையற்ற பணிகளை நீக்கவும், செயல்முறைகளை தானியங்கி படுத்தவும் நிறுவனத்தில் பணி நீக்க நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாக தெரிவித்துள்ளார். ஆனால், இதற்கான எந்தவிதமான அதிகாரப்பூர்வ தகவலையும் ஓலா நிறுவனம் இன்னும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Follow our Instagram for more Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!