அண்ணா பல்கலைக்கழகத்தில் Technical Assistant வேலை – தேர்வு எழுத தேவையில்லை || நேர்காணல் மட்டுமே!

0
????? ????????????????? Technical Assistant ???? - ?????? ???? ?????????? || ????????? ???????!
அண்ணா பல்கலைக்கழகத்தில் Technical Assistant வேலை - தேர்வு எழுத தேவையில்லை || நேர்காணல் மட்டுமே!

அண்ணா பல்கலைக்கழகத்தில் Technical Assistant வேலை – தேர்வு எழுத தேவையில்லை || நேர்காணல் மட்டுமே!

 

அண்ணா பல்கலைக்கழகம் ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் Skilled Lab Assistant, Technical Assistant(UG-II / PG-II) பணிக்கென காலியாக உள்ள 3 பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையலாம்.

காலிப்பணியிடங்கள்

தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின்படி Skilled Lab Assistant, Technical Assistant(UG-II / PG-II) பணிக்கென காலியாக உள்ள 3 பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Skilled Lab Assistant – 1 பணியிடம்

Technical Assistant UG-II – 1 பணியிடம்

Technical Assistant PG-II – 1 பணியிடம்

கல்வி தகுதி:

பணியின் அடிப்படையில் விண்ணப்பதாரர்களின் கல்வி தகுதி நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Skilled Lab Assistant – Diploma

Technical Assistant UG-II – B.E / B.Tech

Technical Assistant PG-II – M.E / M.Tech

வயது வரம்பு:

வயது வரம்பு குறித்த விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

 

பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தில் Senior Research Fellow காலிப்பணியிடங்கள் – நேர்காணல் மட்டுமே || உடனே விரையுங்கள்!

ஊதிய விவரம்:

தேர்வாகும் தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு ஒரு மணி நேரத்திற்கு ரூ.200/- மற்றும் ரூ.250/- ஊதியமாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்வு செய்யப்படும் முறை:

விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள்  அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து அதிகாரப்பூர்வ முகவரிக்கு அனுப்பி விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 25.02.2025ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.

Download Notification PDF

 Join ExamsDaily Whatsapp Group

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!