Chat GPT-ஐ பின்னுக்குத் தள்ளிய புதிய AI ஸ்டார்ட்அப் நிறுவனம்.. இனி AI பயன்படுத்துவோர்  காட்டில் மழை தான்…

0
Chat GPT-? ???????????? ?????? ????? AI ??????????? ????????.. ??? AI ???????????????  ???????? ??? ????...
Chat GPT-ஐ பின்னுக்குத் தள்ளிய புதிய AI ஸ்டார்ட்அப் நிறுவனம்.. இனி AI பயன்படுத்துவோர்  காட்டில் மழை தான்...

Chat GPT-ஐ பின்னுக்குத் தள்ளிய புதிய AI ஸ்டார்ட்அப் நிறுவனம்.. இனி AI பயன்படுத்துவோர்  காட்டில் மழை தான்…

சமீபத்தில் நடந்த Chat GPT யின் தொழில்நுட்ப செயலிழப்பிற்கு பின்னர் மக்கள் பலர் புதிய செயற்கை நுண்ணறிவு (AI) சேவையை தேடிக்கொண்டு இருந்தனர். இந்நிலையில் பிரபலமற்ற ஒரு சீன AI ஸ்டார்ட்அப்  நிறுவனம், சமீபத்தில் வெளியிட்ட AI மாதிரி ஒன்று சிலிக்கான் வேலி முழுவதும் அதிர்ச்சி அலைகளை எற்படுத்தியுள்ளது. அதாவது, குறிப்பிடத்தக்க செயல்திறனுடன் உருவாக்கப்பட்ட   இந்த செயற்கை நுண்ணறிவு மாதிரி, OpenAI, Google மற்றும் Meta போன்ற பெரிய நிறுவனங்களின் ஆதிக்கத்திற்கு சவால் விடும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதாக தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
அதாவது, ஜனவரி 20-ம் தேதி வெளியான “டீப்சீக் என்ற சீன ஸ்டார்ட் அப் நிறுவனத்தின்” ஒரு புதிய AI மாதிரி குறைவான விலையில் மிகச் சிறப்பான சேவையை வழங்கி வருவதாக டெக் யூசேர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். இதை தொடர்ந்து, “ஆப்பிள் ஆப் ஸ்டோரில் Chat GPT -ஐ பின்னுக்கு தள்ளி டீப்சீக் நிறுவனத்தின் புதிய AI மாதிரி முதலிடம் பிடித்து சாதனை புரிந்துள்ளது குறிப்பிடத்தக்கது”.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!