இஸ்ரேலுக்கு அமெரிக்கா திடீர் எச்சரிக்கை.. நீடிக்கும் பதற்றம்.. விவரம் உள்ளே!!

0
??????????? ????????? ?????? ??????????.. ?????????? ???????.. ?????? ?????!!
இஸ்ரேலுக்கு அமெரிக்கா திடீர் எச்சரிக்கை.. நீடிக்கும் பதற்றம்.. விவரம் உள்ளே!!
இஸ்ரேலுக்கு அமெரிக்கா திடீர் எச்சரிக்கை.. நீடிக்கும் பதற்றம்.. விவரம் உள்ளே!!

இஸ்ரேல் எல்லைக்குள் கடந்த அக்டோபர் 1ம் தேதி ஹைப்பர்சோனிக் ஏவுகணைகள் மூலம் ஈரான் சரமாரியாக தாக்குதல் நடத்தியது. இதனால் இஸ்ரேல் – ஹிஸ்புல்லா மற்றும் ஹமாஸ் மீது தொடர் தாக்குதலை நடத்தி வருகிறது. இதைத்தொடர்ந்து ஈரான் தாக்குதலுக்கு பதிலடியாக அந்நாட்டின் மீது இஸ்ரேல், இன்று (அக்டோபர் 26) அதிகாலை முதல் கொடூரத் தாக்குதலை நடத்தி வருகிறது.

தீபாவளிக்கு 5 நாட்கள் தொடர் விடுமுறை.. வெளியான முக்கிய அறிவிப்பு!!

அதில், ஈரானின் எண்ணெய் கிணறுகள் சிதறடிக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், ஈரானில் உள்ள அணு உலைகள் மீது எக்காரணம் கொண்டும் தாக்குதல் நடத்தக் கூடாது என இஸ்ரேலை அமெரிக்கா எச்சரித்துள்ளது. இஸ்ரேலுக்கு அதன் நட்பு நாடான அமெரிக்கா எச்சரிக்கை விடுத்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Click Here to Join ExamsDaily Whatsapp Group

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!