தீபாவளிக்கு 5 நாட்கள் தொடர் விடுமுறை.. வெளியான முக்கிய அறிவிப்பு!!
தமிழக மக்கள் அனைவரும் ஆவலுடன் தீபாவளி பண்டிகையை எதிர் நோக்கி காத்துக் கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் தீபாவளிக்கு முந்தைய நாளான அக்டோபர்.30ஆம் தேதி முத்துராமலிங்க தேவரின் குருபூஜை வருகிறது.
தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமை (27.10.2024) மின்தடை ஏற்படுமா?? விளக்கம் இதோ!!
தென் மாவட்டங்களில் முக்கிய நிகழ்வான அன்று சிவகங்கை மாவட்டத்தில் (சிவகங்கை, மானாமதுரை, இளையான்குடி, திருப்புவனம், காளையார்கோவில்) பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் மாணவர்களுக்கு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு 5 நாட்கள் விடுமுறை கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் விரைவில் விடுமுறை அறிவிப்பு வெளியாகவுள்ளது.


























