புரோ கபடி 2024: விறுவிறுப்பாக சென்ற போட்டி.. எதிரணியிடம் கெத்து காட்டிய ஜெய்ப்பூர்!!

0
???? ???? 2024: ????????????? ????? ??????.. ??????????? ?????? ??????? ??????????!!
புரோ கபடி 2024: விறுவிறுப்பாக சென்ற போட்டி.. எதிரணியிடம் கெத்து காட்டிய ஜெய்ப்பூர்!!
புரோ கபடி 2024: விறுவிறுப்பாக சென்ற போட்டி.. எதிரணியிடம் கெத்து காட்டிய ஜெய்ப்பூர்!!

புரோ கபடி தொடரின் 11-வது சீசன் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நேற்று (அக்டோபர் 20) நடைபெற்ற இத்தொடரின் 5 வது லீக் ஆட்டத்தில் ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணியை எதிர்த்து பெங்கால் வாரியர்ஸ் அணியினர் களம் கண்டனர். இந்த ஆட்டத்தில், இரு அணிகளும் சிறந்த பார்மில் இருந்ததால் போட்டி விறுவிறுப்பாக அரங்கேறியது.

2 ஆண்டில் மூன்று உலகக்கோப்பை தோல்விகள்.. மீளா துயரில் தென்னாப்பிரிக்கா ரசிகர்கள்!!

ஆனாலும் தொடக்கத்தில் இருந்து ஆதிக்கம் செலுத்திய ஜெய்ப்பூர் அணி 39-34 என்ற புள்ளி கணக்கில் அபார வெற்றி பெற்றது. இதே போன்ற மற்றொரு ஆட்டத்தில், குஜராத் ஜெயண்ட்ஸ் அணியை எதிர்த்து விளையாடிய பெங்களூர் புல்ஸ் அணி 36– 32 என்ற புள்ளிகள் பெற்று தோல்வியை தழுவியது.

Click Here to Join ExamsDaily Whatsapp Group

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!