2 ஆண்டில் மூன்று உலகக்கோப்பை தோல்விகள்.. மீளா துயரில் தென்னாப்பிரிக்கா ரசிகர்கள்!!

0
2 ??????? ?????? ??????????? ?????????.. ???? ??????? ????????????? ?????????!!
2 ஆண்டில் மூன்று உலகக்கோப்பை தோல்விகள்.. மீளா துயரில் தென்னப்பரிக்க ரசிகர்கள்!!
2 ஆண்டில் மூன்று உலகக்கோப்பை தோல்விகள்.. மீளா துயரில் தென்னப்பரிக்க ரசிகர்கள்!!

மகளிர் T20 உலகக்கோப்பை 2024 தொடரின் இறுதிப்போட்டி நேற்று (அக்டோபர் 20) நடைபெற்றது. இதில் முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 158 ரன்கள் எடுத்தது. இதையடுத்து 159 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய தென்னாப்பிரிக்கா அணி 20 ஓவரில் 9 விக்கெட் இழப்பிற்கு 126 ரன்கள் எடுத்து 32 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.

Telegram Updates for Latest Jobs & News – Join Now

இதன் மூலம் ஆடவர் T20 உலக கோப்பையைத் தொடர்ந்து மகளிர் டி20 உலக கோப்பையிலும் இறுதிப்போட்டி வரை சென்று தென் ஆப்பிரிக்கா அணி கோப்பையை நழுவ விட்டது. ஒரே ஆண்டில் இரு T20 உலக கோப்பை தோல்விகளை சந்தித்துள்ளதால் தென் ஆப்பிரிக்கா ரசிகர்கள் சோகத்தில் மூழ்கியுள்ளனர். கடந்தாண்டு நடந்த மகளிர் டி20 உலக கோப்பை தொடரிலும் இறுதிப் போட்டி வரை சென்று தென் ஆப்பிரிக்க அணி தோல்வி அடைந்தது குறிப்பிடத்தக்கது.

Click Here to Join ExamsDaily Whatsapp Group

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!