பாஸ்ட்டேக் யூஸ் பண்றீங்களா? இதை கவனிங்க!

0

பாஸ்ட்டேக் யூஸ் பண்றீங்களா? இதை கவனிங்க!

இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் ஆனது பல வாகனங்களுக்கு ஒரே பாஸ்ட்டேக் பயன்படுத்துவதை தடுக்கவும், நாடு முழுவதும் சுங்க கட்டண வசூலை முறைப்படுத்தவும் ஒரு வாகனம், ஒரு பாஸ்ட்டேக்’ கொள்கையை அறிமுகப்படுத்தியது. NPCI ஆகஸ்ட் மாதம் புதிய Fastag விதிகளை அமல்படுத்தியது. பாஸ்டேக் பயனர்கள் இந்த புதிய விதிகளை பின்பற்றுவது மிகவும் முக்கியமானது. முதலாவதாக, தேசிய நெடுஞ்சாலை கழகம் மூலம் ‘ஒரு வாகனம், ஒரு FasTag’ என்ற முறை செயல்படுத்தப்பட்டு உள்ளது.

முதலீடு செய்ய போறீங்களா? அப்போ இது சூப்பர் சான்ஸ் உங்களுக்கு!

இந்திய ரிசர்வ் வங்கி பாஸ்டேக் மற்றும் நேஷனல் காமன் மொபிலிட்டி கார்டை இ-மேண்டேட் கட்டமைப்பில் சேர்த்துள்ளது. பாஸ்ட் டாக் கார்டில் பணம் தீர்ந்தவுடன் அது மினிமம் பேலன்சுக்கு கீழே வந்தவுடன்.. தானாக உங்கள் வங்கி கணக்கில் இருந்து பணம் இதில் சேர்க்கப்படும்.  இது வாகன ஓட்டிகளுக்கு பெரிதும் பயனுள்ளதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Click Here to Join ExamsDaily Whatsapp Group

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!