திருச்சி மக்களே.. நாளை (18.10.2024) முக்கிய இடங்களில் மின்தடை.. உங்க ஏரியா இருக்கனு செக் பண்ணிக்கோங்க !!

0
???????? ??????.. ???? (18.10.2024) ??????? ????????? ???????.. ???? ????? ???????? ???? ???????????? !!
திருச்சி மக்களே.. நாளை (18.10.2024) முக்கிய இடங்களில் மின்தடை.. உங்க ஏரியா இருக்கனு செக் பண்ணிக்கோங்க !!
திருச்சி மக்களே.. நாளை (18.10.2024) முக்கிய இடங்களில் மின்தடை.. உங்க ஏரியா இருக்கனு செக் பண்ணிக்கோங்க !!

தமிழகத்தில் மாதந்தோறும் மின் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக மின்தடை செய்யப்படவுள்ள பகுதிகள் குறித்த முழு விவரங்கள் மின் வாரியத்தால் இணையதளத்தில் வெளியிடப்பட்டு வருகிறது. இதனை அறிந்து மக்கள் முன் கூட்டியே வேலைகளை திட்டமிடுகின்றனர். அந்த வகையில் நாளை (அக்டோபர் 18) திருச்சி, கோயம்புத்தூர் ஆகிய மாவட்டத்தின் முக்கிய இடங்களில் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்சாரம் துண்டிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .

மின்தடை செய்யப்படும் பகுதிகள்:
திருச்சி:

தேனூர், ஓமந்தூர், நாகலாபுரம், தி.களத்தூர், சோலார் நிறுவனம், தாரமங்கலம், வேல்கல்பட்டி, சாத்தனூர், கொளத்தூர், அம்மனிமங்கலம், மணச்சநல்லூர், நடுவலூர், கொட்டத்தூர், பேராக்காடு, அன்பு என்ஜிஆர், இ.புதூர், கிருஷ்ணாபுரம் 1&2 கிராஸ், ராமச்சந்திரா என்ஜிஆர், குட்டி மலை, அரசு கிளை, ராஜீவ் காந்தி என்ஜிஆர், கேஆர்எஸ் என்ஜிஆர், ஆர்எம்எஸ் கிளை, அருணாச்சலம் கிளை, சொக்கலிங்கபுரம்

கோயம்புத்தூர்:

மூப்பேரிபாளையம், தட்டம்புதூர், நாராணாபுரம்

ஈரோடு:

எழுமாத்தூர், மாங்கராடு, செல்லத்தாபாளையம், பாண்டிபாளையம், எல்லக்கடை, காத்தக்கிணறு, குளவிளக்கு, மொடக்குறிச்சி, குளூர், மணியம்பாளையம், வெள்ளப்பெட்டாம்பாளையம், வே.புதூர், அனந்தம்பாளையம், மானூர், எரப்பம்பாளையம்.

சென்னையில் வழக்கம் போல் மெட்ரோ ரயில்கள் இயங்கும் …!! ” நேர மேலாண்மை வெளியீடு”….!!

பொன்னேரி:

அழிஞ்சிவாக்கம், அத்திப்பேடு, இருளிப்பட்டு, ஜனபஞ்சத்திரம் கூட்ட சாலை, பெரியபாளையம் சாலை, ஜெகநாதபுரம் சாலை, சாய்கிருபா நகர் விருந்தாவன் நகர், எம்.கே கார்டன், ஸ்ரீ நகர், எஸ்.வி. பண்ணை, மாலிவாக்கம், அமூர் ஜெகநாத்.

ராயபுரம்:

கல்மண்டபம், எசத் கல்மண்டபம் சாலை, மேற்கு கல்மண்டபமா சாலை, சூரியநாராயண செட்டி தெரு, காசிமா நகர், காசி தோட்டம், ஜிஎம் பேட்டை, அர்த்தன் சாலை, பிவி கோயில் தெரு, என்ஆர்டி ஆகிய பகுதிகளில் மின்சாரம் தடை செய்யபட உள்ளது.

Click Here to Join ExamsDaily Whatsapp Group

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!