சென்னையில் வழக்கம் போல் மெட்ரோ ரயில்கள் இயங்கும் …!! ” நேர மேலாண்மை வெளியீடு”….!!

0
?????????? ??????? ???? ?????? ???????? ???????? ...!! " ??? ???????? ????????"....!!
சென்னையில் வழக்கம் போல் மெட்ரோ ரயில்கள் இயங்கும் ...!! " நேர மேலாண்மை வெளியீடு"....!!
சென்னையில் வழக்கம் போல் மெட்ரோ ரயில்கள் இயங்கும் …!! ” நேர மேலாண்மை வெளியீடு”….!!

தமிழகத்தில் விடாமல் பெய்து வரும் வடகிழக்கு பருவ மழையானது, சென்னையில் கடந்த இரு தினங்களில் தீவிரம் அடைந்ததால், அங்குள்ள சில பகுதிகளில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதனால், சென்னையில் கூடுதலாக 5 மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட்டு வந்தன. இந்நிலையில், சென்னையில் இன்று மழையின் தாக்கம் குறைந்து காணப்படுவதால், காலை 5 மணி முதல் இரவு 11 மணி வரை மெட்ரோ ரயில்கள் வழக்கம் போல் இயங்கும் என்று மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது.

கரையைக் கடந்த தாழ்வு மண்டலம்.. இன்றைய வானிலை எப்படி இருக்கும்?? விவரம் உள்ளே!!

Click Here to Join ExamsDaily Whatsapp Group

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!