
Today Gold Rate: மதுரையில் இன்று கிடுகிடுவென உயர்ந்த தங்கம் விலை..!! ” சவரனுக்கு எவ்வளவு தெரியுமா”..??
தமிழகத்தில் நேற்று தங்கத்தின் விலையானது கிடுகிடுவென உயர்ந்து, 1 சவரன் 57,120 ரூபாயை எட்டிய நிலையில், இன்று விலை எவ்வளவு உயருமோ என்று மக்கள் மத்தியில் பீதியில் உள்ளனர். அந்த வகையில், இன்றைய நாளுக்கான தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரத்தை விரிவாக கீழே பார்க்கலாம்.
இன்றைய நிலவரப்படி, மதுரையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 உயர்ந்து, 1 சவரன் 57,280 ரூபாயாகவும் மற்றும் 1 கிராம் 7,160 ரூபாயாகவும் மார்க்கெட்டில் விற்பனையாகி வருகிறது. அதேபோல், வெள்ளி 1 கிலோ 1,03,000 ரூபாயாகவும் மற்றும் 1 கிராம் 103 ரூபாயாகவும் விற்பனையாகி செய்யப்பட்டு வருகிறது.























