தமிழகத்தில் நாளை (17.10.2024) எங்கெல்லாம் மின்தடை தெரியுமா?? முழு விவரம் உள்ளே !

0
??????????? ???? (17.10.2024) ??????????? ??????? ?????????? ???? ?????? ????? !
தமிழகத்தில் நாளை (17.10.2024) எங்கெல்லாம் மின்தடை தெரியுமா?? முழு விவரம் உள்ளே !
தமிழகத்தில் நாளை (17.10.2024) எங்கெல்லாம் மின்தடை தெரியுமா?? முழு விவரம் உள்ளே !

தற்போதைய காலகட்டத்தில் மின்சாரமானது அடிப்படைத் தேவைகளில் ஒன்றாக மாறிவிட்டது. எனவே தினந்தோறும் ஏற்படும் மின்தடையால் பொதுமக்கள் மட்டுமல்லாமல் வியாபாரிகளும் மிகவும் அவதிப்படுகின்றனர். இதனால் தமிழக அரசு மக்களுக்கு எந்த ஒரு சிரமமும் ஏற்படுத்த கூடாது என்பதற்காக மின்தடை செய்யப்படும் இடங்களை முன்கூட்டியே அறிவித்து வருகின்றன. அதன்படி நாளை (அக்டோபர் 17) ஈரோடு , திருப்பத்தூர் ஆகிய மாவட்டத்தின் முக்கிய இடங்களில் காலை 9 மணி முதல் 5 மணி வரை மின்தடை செய்யப்படுவதாக தெரிவித்துள்ளனர்.

மின்தடை செய்யப்படும் பகுதிகள்:
ஈரோடு:

அவல்பூந்துறை, கானாபுரம், தூயம்புந்துறை, பூந்துறை, சேமூர், பள்ளியூத்து, திருமங்கலம், செங்கல்வலசு, வேலம்பாளையம், ரத்தைசூத்திரப்பாளையம் மற்றும் கே.ஏ.எஸ். தொழில்கள். கஞ்சிகோயில், பள்ளப்பாளையம். கவுந்தபாடி, கொளத்துப்பாளையம், ஓடத்துறை, பெட்டம்பாளையம், எல்லீஸ்பேட்டை, சிங்காநல்லூர், பெருந்தலையூர், வெள்ளாங்கோயில், ஆப்பக்கூடல், கிருஷ்ணாபுரம், தர்மபுரி, கவுந்தபாடிபுதூர், மாரப்பம்பாளையம், அய்யம்பாளையம்.

தொண்டியார்பேட்டை:

டி.எச்.ரோடு, ஜி.ஏ.ரோடு, ஆர்.கே.நகர் பகுதி, பழைய வண்ணாரப்பேட்டை பகுதி & தொண்டியார்பட் பகுதி (தவிர), சஞ்சீவராயன் தெரு, கப்பல்போலு தெரு, ஸ்ரீரங்கம்மாள் தெரு, தாண்டவராயன் தெரு, கும்மாளம்மன் கோயில் தெரு, எம்.எஸ்.நாயுடு தெரு.

கடத்தூர்:

மொரப்பூர் நகரம், வாங்குதனூர், தென்னம்பட்டி, குருவம்பட்டி, நைனாகோவம்பட்டி, வெற்றிப்பட்டி, கல்லூர், பனமரத்துப்பட்டி, தம்பிசெட்டிபட்டி, அவலம்பட்டி, மோட்டூர், அனல்நகர், எல்லவாடி.

பள்ளூர்:

சேந்தமங்கலம், ஆசனெல்லிக்குப்பம், திருமால்பூர், எஸ்.கொளத்தூர், கணபதிபுரம் மற்றும் பள்ளூர் சுற்றுவட்டாரப் பகுதிகள்.

அம்மா உணவகங்களில் இலவச உணவு.. முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!!

திருப்பத்தூர்:

திருப்பத்தூர், திருக்கோஷ்டியூர், தென்கரை, மல்லக்கோட்டை, கருப்பூர்

வாணியம்பாடி:

விண்ணமங்கலம், உதேயேந்திரம், தென்னம்பேட்டை, அருங்கல்துர்கம், கிரிசமுத்திரம், சின்னப்பள்ளிக்குப்பம்

ஆலங்காயம்:

நிம்மாம்பேட்டை, வெள்ளக்குட்டை, மிட்டூர், பூங்குளம், ஜவ்வாதுஹில்ஸ், ஜமுனாமரத்தூர் ஆகிய பகுதிகளில் மின்சாரம் தடை செய்யபட உள்ளது.

Click Here to Join ExamsDaily Whatsapp Group

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!