SI Exam 2024 vacancy: தமிழ்நாடு SI தேர்வு எழுதுவோர் கவனத்திற்கு..!! ” முக்கிய அறிவிப்பு”..!!
அரசு பணியாளர் தேர்வாணையமானது, அரசு துறைகளில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்புவதற்காக பல்வேறு தேர்வுகளை நடத்தி வருகிறது. அந்த வகையில், தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையம்(TNUSRB) ஆனது தமிழ்நாடு காவல்துறையில் உள்ள SUB INSPECTOR -க்கான காலிப்பணியிடங்களை எழுத்து தேர்வு/உடற்தகுதி தேர்வு/ சான்றிதழ் சரிபார்ப்பு/ VIVA VOCE அடிப்படையில் தேர்வுகளை நடத்தி தகுதியான காவலர்களை பணி அமர்த்தி வருகிறது.
இந்நிலையில், 2024 ஆண்டிற்கான SI தேர்வு குறித்த அறிவிப்பானது அடுத்த மாதம் நவம்பரில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், இந்த ஆண்டின் இறுதியில் அல்லது அடுத்த ஆண்டின் தொடக்கத்தில் ஆன்லைன் விண்ணப்பங்கள் தொடங்கலாம் என்றும் கணிக்கப்படுகிறது. மேலும், இப்பணிக்கு தகுதியான விண்ணப்பதாரர்கள் 20-30 வயதிற்குள் இருக்க வேண்டும். தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாத ஊதியமாக ரூ.36,900 – ரூ.1,16,600 வரை வழங்கப்படலாம். மேலும், நடைபெறவிருக்கும் SI தேர்வுக்கான காலிப்பணியிடங்களில் ஆண் காவலர்களுக்கு 700 மற்றும் பெண் காவலர்களுக்கு 300 என்ற வகையில், 1000 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. .
மேலும், SI போட்டித் தேர்வுகளுக்கு தயாராகுபவரா நீங்கள்..? உங்களுக்கு உதவும் வகையில், முன்னணி நிறுவனமான ExamsDaily நிறுவனமானது Test Pack, Study Materials மற்றும் Online பயிற்சி வகுப்புகளை ரூ.7,500 என்ற மிக குறைந்த கட்டணத்தில், சிறந்த மற்றும் திறன் மிக்க ஆசிரியர்களை கொண்டு வழங்கி வருகிறது. எனவே,விருப்பமுள்ளவர்கள் இத்தகைய சேவைகளை பெற கீழே உள்ள படிவத்தை பூர்த்தி செய்து, இந்த அரிய வாய்ப்பினை தவற விடாமல் உடனே வகுப்பில் சேர்ந்து பயனடையுமாறு கேட்டுக்கொள்கிறோம். கூடுதல் விவரங்களுக்கு 9943588533 என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்.
























TN si subject
This useful in online class i am starting