நாளைய வானிலை அறிக்கை.. இந்த மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கும்.. விவரம் இதோ!!
இந்தியா முழுவதும் கடந்த சில நாட்களாகவே புயல் எச்சரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக தமிழகம் முழுவதும் வடகிழக்கு பருவமழை தீவிரமடைய தொடங்கியுள்ளது. தென்கிழக்கு வங்க கடல் பகுதிகளில் புதிதாக உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதியானது அடுத்த 2 நாட்களில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக நிலவக்கூடும் என கூறப்படுகிறது. இந்நிலையில் நாளை (அக்டோபர் 15) மழை பெய்யும் மாவட்டங்களின் பட்டியலை கீழே காணலாம்.
ரெட் அலர்ட் மாவட்டங்கள்:
திருவள்ளூர்
நாகை
மயிலாடுதுறை
தமிழகத்தில் நாளை (அக்.15) சிறப்பு மருத்துவ சிகிச்சை முகாம்.. அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்!!
மஞ்சள் அலர்ட் மாவட்டங்கள்:
வேலூர்
திருப்பத்தூர்
கிருஷ்ணகிரி
தர்மபுரி
சேலம்
திருச்சி
புதுக்கோட்டை
Click Here to Join ExamsDaily Whatsapp Group
ஆரஞ்சு அலட்டு மாவட்டங்கள்:
சென்னை
திருவள்ளூர்
செங்கல்பட்டு
காஞ்சிபுரம்
திருவண்ணாமலை
ராணிப்பேட்டை
விழுப்புரம்
கள்ளக்குறிச்சி
கடலூர்
அரியலூர்
பெரம்பலூர்
தஞ்சை
























