பொய் செய்திகளுக்கு பதிலடி கொடுத்த முகமது ஷமி.. முழு விவரம் உள்ளே!!

0
???? ????????????? ?????? ??????? ?????? ???.. ???? ?????? ?????!!
பொய் செய்திகளுக்கு பதிலடி கொடுத்த முகமது ஷமி.. முழு விவரம் உள்ளே!!
பொய் செய்திகளுக்கு பதிலடி கொடுத்த முகமது ஷமி.. முழு விவரம் உள்ளே!!

இந்திய ஆடவர் அணி, தற்போது பங்களாதேஷிற்கு எதிராக 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரிலும், 3 போட்டிகள் கொண்ட T20 தொடரிலும் விளையாடி வருகிறது. இதில் டெஸ்ட் தொடரை இந்திய அணி கைப்பற்றிய நிலையில், T20 தொடரை வெல்ல பங்களாதேஷ் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது. இதற்கு அடுத்தபடியாக, ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்க உள்ளது.

ICC மகளிர் T20 உலக கோப்பை இன்று (03.10.24) தொடக்கம்.. இந்திய அணியின் முதல் போட்டி எப்போது??

இத்தொடரில் இந்திய வீரர் முகமது ஷமி விளையாடமாட்டார் என தகவல் பரவிய நிலையில், தற்போது அவர் தனது X-பக்கத்தில் ஓர் புதிய பதிவை பதிவிட்டுள்ளார். அதில், காயத்தில் இருந்து குணமடைய தீவிர சிகிச்சையும், பயிற்சியும் மேற்கொண்டு வருவதாகவும், தான் உறுதிப்படுத்தாத எந்த செய்திகளையும் பரப்ப வேண்டாம் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Click Here to Join ExamsDaily Whatsapp Group

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!