திமுக அரசு பதவி விலக வேண்டும்.. அன்புமணி ராமதாஸ் காட்டம்!!

0
திமுக அரசு பதவி விலக வேண்டும்.. அன்புமணி ராமதாஸ் காட்டம்!!

இந்தியா முழுவதும் ஒட்டுமொத்தமாக மதுவிலக்கு சட்டத்தைக் கொண்டு வந்தால் தான் மதுவை ஒழிக்க முடியும் என சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்திருந்தார். தற்போது இந்த கருத்திற்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

விஜய்யின் தவெக கொடிக்கு மீண்டும் சிக்கல்.. தேர்தல் ஆணையத்தின் முடிவு என்ன??

அதில், ‘மதுவிலக்கை அமல்படுத்த மாநில அரசுகளுக்கு அதிகாரம் உள்ளது’. ‘அது மாநில அரசின் கடமை’ ‘தேசிய அளவில் மதுவிலக்கு என்பதே போகாத ஊருக்கு வழி காட்டும் செயல்தான்’. ‘மதுவிலக்கை அமல்படுத்துவதில் தோல்வியை ஒப்புக்கொண்டு திமுக அரசு பதவி விலக வேண்டும்’ என்று தெரிவித்துள்ளார். தற்போது இவரின் கருத்து சமூக வலைத்தளங்களில் பரவலாக பேசப்பட்டு வருகிறது.

Click Here to Join ExamsDaily Whatsapp Group

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!