சந்தைக்கு போறீங்களா..? அப்போ இன்றைய காய்கறிகளின் விலையை தெரிஞ்சுட்டு போங்க …!!

0
சந்தைக்கு போறீங்களா..? அப்போ இன்றைய காய்கறிகளின் விலையை தெரிஞ்சுட்டு போங்க …!!

நமது அன்றாட வாழ்வில் காய்கறி என்பது சமையலுக்கு மிகவும் முக்கியமான ஒன்றாகும். அத்தகைய காய்கறிகளின் விலை நாளுக்கு நாள் வெவ்வேறு விலையில் விற்பனை செய்யப்படுகிறது. அந்த வகையில் இன்று சந்தையில் விற்பனை செய்யப்படும் காய்கறிகளின் விலை பட்டியலை கீழே விரிவாக பார்க்கலாம்..

இன்றைய காய்கறிகளின் விலை நிலவரம் :

சென்னை கோயம்பேடு சந்தையில் ஒரு கிலோ தக்காளி 32 ரூபாய்க்கும், 1 கிலோ வெங்காயம் 50 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. மேலும், பீட்ரூட் 33 ரூபாய், உருளைக்கிழங்கு 37 ரூபாய், அவரைக்காய் 42 ரூபாய் , கேரட் 48 ரூபாய், முருங்கைக்காய் 40 ரூபாய், கத்தரிக்காய் 36 ரூபாய் , பீன்ஸ் 47 ரூபாய், பூண்டு 249 ரூபாய், இஞ்சி 63 ரூபாய், பச்சை பட்டாணி 41 ரூபாய் , வெண்டைக்காய் 28 ரூபாய் மற்றும் புடலங்காய் 35 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Click Here to Join ExamsDaily Whatsapp Group

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!