தள்ளிப்போகிறதா விஜய்யின் தவெக மாநாடு?? காரணம் என்ன? விவரம் உள்ளே!!

0
தள்ளிப்போகிறதா விஜய்யின் தவெக மாநாடு?? காரணம் என்ன? விவரம் உள்ளே!!

நடிகர் விஜய் கடந்த பிப்ரவரி மாதம் தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியை தொடங்கினார். மேலும் சமீபத்தில் பனையூரில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் கொடியை வெளியிட்டார். இந்த நிலையில் வரும் 23ம் தேதி விக்கிரவாண்டியில் மாநாடு நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. இதற்காக 33 நிபந்தனைகளுடன் காவல்துறை அனுமதியும் வழங்கியுள்ளது.

ஸ்மார்ட் ரேஷன் கார்டில் இத்தனை வகைகளா ..!!! இவ்வளவு நாள் இது தெரியாம போச்சே..!

இந்நிலையில், மாநாடு ஏற்பாடுகள் செய்ய இன்னும் குறுகிய காலமே இருப்பதால், மாற்றுத் தேதியில் மாநாட்டை நடத்த அக்கட்சியினர் திட்டமிட்டு வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது. ஆனால் மறுபக்கம் அக்டோபர், நவம்பர், டிசம்பர் மழைக்காலம் என்பதால் அந்த மாதங்களில் மாநாடு நடத்துவது சரியாக இருக்காது என விஜய் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

Click Here to Join ExamsDaily Whatsapp Group

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!