ஸ்மார்ட் ரேஷன் கார்டில் இத்தனை வகைகளா ..!!! இவ்வளவு நாள் இது தெரியாம போச்சே..!
ஸ்மார்ட் ரேஷன் கார்டு என்பது மக்கள் நியாயவிலைக் கடைகளில் குறைந்த விலையில் மானியங்களை பெறுவதற்கு பயன்படுத்தப்படும் அரசாங்க அட்டையாகும். அத்தகைய ரேஷன் அட்டையில் மட்டும் பல வகைகள் உள்ளன. அதை பற்றி தெரிந்து கொள்ளலாம் வாருங்கள்.
ATM கார்டு இல்லாமல் ஏ.டி.ம் மிஷினில் பணம் எடுக்கலாமா.? என்னங்க சொல்றீங்க..!
ஸ்மார்ட் ரேஷன் கார்டின் வகைகள்:
வெளிர் பச்சை நிற ஸ்மார்ட் கார்டு, வெள்ளை நிற ஸ்மார்ட் கார்டு, காக்கி நிற ஸ்மார்ட் கார்டு, கமாடிட்டி கார்டு எண் ஸ்மார்ட் கார்டு என்று 4 வகையான ஸ்மார்ட் கார்டுகள் நம் தமிழ்நாட்டில் உள்ளது. ஆனால், அதில் காக்கி நிற ஸ்மார்ட் கார்டு மட்டும் காவல்துறை அதிகாரிகளுக்கு வழங்கப்படும் ரேஷன் கார்டு ஆகும்.


























