இந்தியாவில் Telegram செயலிக்கு தடையா?? சற்று முன் வெளியான முக்கிய தகவல்!!
சட்டவிரோத நடவடிக்கையில் ஈடுபட்ட புகாரில் டெலிகிராம் CEO பாவெல் துரோவ் கடந்த வாரம் கைது செய்யப்பட்டார். இந்த நிலையில் தற்போது ‘டெலிகிராம்’ பணமோசடி, சூதாட்டம், போதைப்பொருள் விற்பனை, மனித கடத்தலை ஊக்குவிப்பதாக மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு புகார் வந்துள்ளது.இதன் காரணமாக அச்செயலியை மத்திய அரசு தடை செய்யலாம் என தகவல் வெளியாகியுள்ளது. விரைவில் இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மஞ்சளா இருந்தா மஞ்சள் காமாலையா ..? இது என்னடா புது question ஆஹ் இருக்கு..?


























