165 வது நாளான இன்று..!! ” பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிலவரம் என்ன..?? “

0
165 வது நாளான இன்று..!! ” பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிலவரம் என்ன..?? “

வாகன ஓட்டிகள் தங்களின் அன்றாட பயணத்திற்கு எரிபொருள் வாகனங்களையே அதிகமாக பயன்படுத்தி வருகிறார்கள். அதனால், பெட்ரோல் மற்றும் டீசலின் தேவை மக்களிடையே அதிகமாக உள்ளது. கடந்த சில மாதங்களாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் எவ்வித மாற்றமும் இல்லாமல் ஒரே நிலையான விலையில் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

TNPSC தேர்வில் கணித பாடத்தில் பாஸ் ஆகணுமா? இது கண்டிப்பா உங்களுக்கு யூஸ் ஆகும்!

இன்றைய 165-வது நாளுக்கான விலை நிலவரம்;

சென்னையில் இன்று பெட்ரோல் லிட்டருக்கு 100 ரூபாய் 75 காசுகளாக முன்பு நிர்ணயிக்கப்பட்ட விலையில் விற்பனையாகி வருகிறது. அதேபோல், டீசல் லிட்டருக்கு 92 ரூபாய் 34 காசுகளாக முன்பு நிர்ணயிக்கப்பட்ட விலையில் மக்களிடையே விற்பனையாகி வருகிறது.

Click Here to Join ExamsDaily Whatsapp Group

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!