உங்கள் வாகனங்களுக்கு ” FANCY ” யான நம்பர் பிளேட் வாங்கணுமா..! கவலை வேண்டாம்..!

0
உங்கள் வாகனங்களுக்கு ” FANCY ” யான நம்பர் பிளேட் வாங்கணுமா..! கவலை வேண்டாம்..!

இந்தியாவில் தற்போது வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. மேலும், முக்கிய பிரமுகர்கள் மற்றும் இன்றைய இளம் தலைமுறையினர் பெரும்பாலானோர் அவர்களின் வாகனங்களுக்கு ” FANCY ” நம்பர் பிளேட்டை வாங்க விரும்புகிறார்கள். அத்தகைய FANCY நம்பரை ஆன்லைனில் பதிவு செய்து மிகவும் சுலபமான முறையில் பெற்றுக் கொள்ளலாம்.

விண்ணப்பிக்கும் முறை;

1. முதலில் பொது பயனராக சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகத்தின் அதிகாரப்பூர்வ ஆன்லைன் இணைய தளத்திற்கு செல்லவும்.

முதல்வர் மு.க. ஸ்டாலின் அமெரிக்கா பயணம்.. தொண்டர்களுக்கு பறந்த கடிதம்.. முழு விவரம் உள்ளே!!

2. பிறகு, நீங்கள் வசிக்கும் இடத்தின் அருகில் இருக்கும் வட்டார போக்குவரத்தை தேர்வு செய்து உங்களுக்கு பிடித்தமான FANCY நம்பரை தேர்வு செய்து அதற்கு தேவையான பதிவு கட்டணத்தை செலுத்தி முன்பதிவு செய்து கொள்ளலாம்.

3. நீங்கள் விரும்பும் FANCY நம்பர்கான ஏலத்தில் கலந்து கொண்டு உங்கள் நம்பர் பிளேட்டுக்கு தேவையான ஏலத்தை அதிகரிக்க செய்யுங்கள். பிறகு அதற்கான தொகையை செலுத்தி நம்பரை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். இத்தகைய வழிமுறைகளை சரியான முறையில் பின்பற்றினாலே போதும் மிகவும் சுலபமாக உங்களுக்கு பிடித்த நம்பரை பெற்று கொள்ளலாம்.

Click Here to Join ExamsDaily Whatsapp Group

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!