சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து மீண்டும் ஒரு இந்திய வீரர் ஓய்வு.. வெளியான ஷாக் நியூஸ்!!

0
சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து மீண்டும் ஒரு இந்திய வீரர் ஓய்வு.. வெளியான ஷாக் நியூஸ்!!

இந்திய அணியின் மிக வெற்றிகரமான பேட்ஸ்மேன்களில் ஒருவர் ஷிகர் தவான். தற்போது இவர் குறித்து ஒரு முக்கிய தகவல் வெளியாகி உள்ளது. அதாவது ஷிகர் தவான் அனைத்து வகையான சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். இவர் கடந்த 2011ம் ஆண்டு வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான T20 போட்டியில் அறிமுகமானார்.

7 நாட்கள் தொடரப்போகும் மழை..! வானிலை மையம் விடுத்த எச்சரிக்கை ..!

மேலும் இவர் முதல் தர போட்டிகளில் 8499 ரன்கள், 25 சதங்கள், சர்வதேச ODIகளில் 6793 ரன்கள், 17 சதங்களை பதிவு செய்துள்ளார். இவர் இந்த தலைமுறையின் சிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Click Here to Join ExamsDaily Whatsapp Group

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!