மக்களே அலர்ட்.., நாளை ( ஆக.14) இந்த பகுதிகளில் மின்தடை.., மின்வாரியம் அறிவிப்பு!!

0
மக்களே அலர்ட்.., நாளை ( ஆக.14) இந்த பகுதிகளில் மின்தடை.., மின்வாரியம் அறிவிப்பு!!

இன்றைய காலக்கட்டத்தில் மின்சாரமானது அடிப்படைத் தேவைகளில் ஒன்றாக மாறிவிட்டது. எனவே தினந்தோறும் ஏற்படும் மின்தடையால் பொதுமக்கள் மட்டுமல்லாமல் வியாபாரிகளும் மிகவும் அவதிப்படுகின்றனர். இதனால் தமிழக அரசு மக்களுக்கு எந்த ஒரு சிரமமும் ஏற்படுத்த கூடாது என்பதற்காக மின்தடை செய்யப்படும் இடங்களை முன்கூட்டியே அறிவித்து வருகின்றன. அதன்படி நாளை (ஆகஸ்ட் 14) சென்னை, கோயம்புத்தூர், திருச்சி மாவட்டத்தின் முக்கிய இடங்களில் காலை 9 மணி முதல் 4 மணி வரை மின்தடை செய்யப்படுவதாக தெரிவித்துள்ளனர்.

மின்தடை ஏற்படும் இடங்கள்:
கோயம்புத்தூர்:

செங்குட்டுப்பாளையம், என்.ஜி.புதூர், பெரும்பதி, முள்ளுபாடி, வடக்கிபாளையம்

திருச்சி:

தயாஞ்சி, பொய்யாமணி, குளித்தலை, பெரியபாளையம், நங்கவரம், பெருகமணி, கொடியாளம், பழையூர், மங்களபுத்தூர், கட்டையூர் தோட்டம், தேவஸ்தானம், சிறுகாமணி, பழங்காவேரி, முக்காம்பு, அந்தநல்லூர், கொடியாலம், சிறுகமணி, திருப்பராய்த்துறை, இளமனூர், பெருகமணி, காவக்கர்பாளையம், தாளப்பட்டி, காமநாயக்கபாளையம்.

கரூர்:

சஞ்சய் நகர், வேலுசாமி புரம், அரிகரன்பாளையம், கோதூர், வடிவேல் நகர், கோவிந்தம்பாளையம், ஆண்டன்கோயில், விஸ்வநாதபுரி, மொச்சகொட்டாம்பாளையம், சத்திரம், பவித்திரம்.

எகிறுகிறதா பெட்ரோல்-டீசல் விலை..???இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம்..!!

சிவகாசி:

ஆலமரத்துப்பட்டி, செங்கமலப்பட்டி, நாரணபுரம், செல்லிநாயக்கன்பட்டி, சல்வார்பட்டி, பெத்துலுபட்டி, கண்ணா நகர், போஸ் காலனி, பள்ளபட்டி.

ராஜபாளையம்:

ராஜபாளையம் – அழகை நகர், பி.எஸ்.கே. நகர், மலையடிப்பட்டி, சங்கரன்கோவில் முக்கு, தென்காசி ரோடு, அரசு மருத்துவமனை, சத்திரப்பட்டி, மொட்டமலை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள்.

அனகாபுத்தூர்:

கிழக்கு மெயின் ரோடு, சங்கர் நகர் மெயின் ரோடு, காந்தி மெயின் ரோடு, 19வது தெரு சங்கர் நகர், 17வது தெரு சங்கர் நகர், பிள்ளையார்கோயில் தெரு, திருநீர்மலை மெயின் ரோடு மற்றும் எல்ஐசி காலனி 4வது தெரு.

வியாசர்பாடி:

கத்பாதா, பிபி அம்மன் கோயில் செயின்ட், சிதம்பரநகர், அம்பேத்கர் நகர், அனந்தநாயகி நகர், சிபி சாலை, பழைய கண்ணாடி தொழிற்சாலை, ஹரிநாராயணபுரம், ஸ்டான்லி நகர், ,பழைய ஜெயில் சாலை, பென்ஷனர் லேன், டி.எச். சாலை, லலகு ஆகிய பகுதிகளில் மின்சாரம் தடை செய்யபட உள்ளது.

Click Here to Join ExamsDaily Whatsapp Group

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!