எகிறுகிறதா பெட்ரோல்-டீசல் விலை..???இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம்..!!

0
எகிறுகிறதா பெட்ரோல்-டீசல் விலை..???இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம்..!!

நாட்டில் உள்ள அனைத்து பொருட்களின் விலை நிலவரமானது மாறிவரும் நிலையில், தமிழகத்தில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையானது கடந்த 149-வது நாட்களாக எவ்வித மாற்றமும் இல்லாமல் மக்களிடையே விற்பனையாகி வருகிறது. இன்றைய பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிலவரத்தைப் பார்ப்போம்…

இன்றைய பெட்ரோல் விலை;

சென்னையில் இன்று பெட்ரோல் லிட்டருக்கு 100 ரூபாய் 75 காசுகளாக முன்பு விநியோகம் செய்யப்பட்ட விலையிலேயே விற்பனையாகி வருகிறது.

போட்டி தேர்வு எழுதுபவர்கள் கவனத்திற்கு – ஈஸியா பாஸ் ஆக இதை கட்டாயம் தெரிஞ்சுக்கணும்!

இன்றைய டீசல் விலை;

அதேபோல், சென்னையில் இன்று டீசல் லிட்டருக்கு 92 ரூபாய் 34 காசுகளாக முன்பு விநியோகம் செய்யப்பட்ட விலையிலேயே விற்பனையாகி வருகிறது.

Click Here to Join ExamsDaily Whatsapp Group

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!