TNPSC Group 4 தேர்வுக்கு தயாராகுறீங்களா… உங்களது நினைவாற்றலை சோதித்து பார்க்க வேண்டுமா? இத உங்களுக்கான சான்ஸ்!
தமிழக அரசு அலுவலகங்களில் காலியாக உள்ள பணியிடங்களை பூர்த்தி செய்வதில் முக்கிய பங்கு வகிப்பது TNPSC தேர்வாணையம். இத்தேர்வுணையம் மூலம் ஆண்டுதோறும் TNPSC Group 1, TNPSC Group 2, TNPSC Group 4 போன்ற பல்வேறு வகையான தகுதித் தேர்வுகள் நடத்தப்பட்டு தகுதியான அரசு அலுவலர்கள் தேர்வு செய்யப்பட்டு நியமிக்கப்பட்டு வருகிறார்கள். இதனை தொடர்ந்து இந்த ஆண்டுக்கான TNPSC Group 4 தேர்வுக்கான அறிவிப்பானது ஜனவரி மாத இறுதியில் வெளியிடப்பட்டு ஜூன் மாத துவக்கத்தில் நடைபெறவுள்ளது. இத்தேர்வுக்கு இன்னும் சரியாக ஒன்றரை மாதம் மட்டுமே உள்ள நிலையில் தேர்வர்கள் தங்களை தீவிரமாக தயார் படுத்திக் கொண்டிருக்கிறார்கள்.
மேலும் தேர்வர்கள் தங்கள் சரியாக பயிற்சி எடுத்துள்ளோமா என சோதிக்கவும், கூடுதல் மதிப்பெண்களுக்காக TNPSC பாடத்திட்டத்தின் மிக முக்கிய பகுதிகளை முழுமையாக படிக்கவும் ஆர்வம் காட்டி வருகிறார்கள். இத்தகைய நபர்களுக்கு பயன்பெறும் வகையில் Examsdaily நிறுவனமானது முந்தைய ஆண்டு வினா தொகுப்புகளை மலிவு விலையில் வழங்கி வருகிறது. இந்த வினா தொகுப்பில் ஒரு புத்தகத்திற்கு 2,500 வினாக்கள் வீதம் 04 புத்தகங்கள் 10,000 வினாக்களுடன் இடம்பெற்றுள்ளது. இவ்வினாக்கள் அனைத்தும் முந்தைய ஆண்டு வினாத்தாள்கள் மற்றும் முக்கிய பாட பகுதிகளை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டது. இந்த வினா தொகுப்பை நீங்கள் ஆன்லைனில் வாங்க விரும்பினால் ரூ.999/- அல்லது COD முறையில் வாங்க விரும்பினால் ரூ.1200/- செலுத்த வேண்டும். இது குறித்த கூடுதல் தகவலுக்கு 9943588533 என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்.