அண்ணா பல்கலைக்கழகத்தில் 232 காலியிடங்கள் – Degree தேர்ச்சி போதும் || கால அவகாசம் நீட்டிப்பு!
Assistant Professors, Assistant Librarians, Assistant Directors ஆகிய பணிகளுக்கென அண்ணா பல்கலைக்கழகத்தில் (Anna University) ஏற்பட்டுள்ள காலியிடங்களை நிரப்பும் பொருட்டு அதற்கான அறிவிப்பானது சமீபத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இப்பணிகளுக்கு என மொத்தமாக 232 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க ஆவலுடன் உள்ள நபர்கள் இறுதி நாளுக்குள் விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் | அண்ணா பல்கலைக்கழகம் ( Anna University ) |
பணியின் பெயர் | Assistant Professors, Assistant Librarians, Assistant Directors |
பணியிடங்கள் | 232 |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 18.12.2023 / 22.12.2023 |
விண்ணப்பிக்கும் முறை | Online / Offline |
அண்ணா பல்கலைக்கழக காலியிடங்கள்:
அண்ணா பல்கலைக்கழகத்தில் Assistant Professors, Assistant Librarians, Assistant Directors ஆகிய பணிகளுக்கென 232 பணியிடங்கள் காலியாக உள்ளது.
Anna University பணி பற்றிய விவரங்கள்:
- அரசு அல்லது UGC அங்கீகாரம் பெற்ற கல்வி வாரியங்களில் பணி சார்ந்த பாடப்பிரிவில் BE, B.Tech, BS, B.Ed, ME, M.Tech, MS, Ph.D, M.Phil, PGDM, CA, ICWA, M.Com ஆகிய டிகிரிகளில் ஏதேனும் ஒன்றை முடித்தவர்கள் இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம்.
- 01.07.2023 அன்றைய தேதியின் படி, 24 வயதுக்கு கீழுள்ள நபர்கள் மட்டுமே இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க இயலும்.
- இப்பணிகளுக்கு தேர்வு செய்யப்படும் தகுதியான நபர்கள் As per 7th Pay Commission Scale விதிமுறைப்படி மாத ஊதியம் பெறுவார்கள்.
- Written Test, Presentation, Interview மூலம் இப்பணிகளுக்கு பொருத்தமான நபர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
Air India நிறுவனத்தில் Engineer வேலைவாய்ப்பு – ஆன்லைன் விண்ணப்பங்கள் வரவேற்பு!
Anna University விண்ணப்பிக்கும் முறை:
இந்த பல்கலைக்கழக பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள நபர்கள் கீழே குறிப்பிடப்பட்டுள்ள இணைப்பின் மூலம் தங்களது விண்ணப்பத்தை எளிமையாக ஆன்லைனில் பதிவு செய்து கொள்ளலாம். பிறகு பதிவு செய்த விண்ணப்பத்தின் நகலுடன் தேவையான ஆவணங்களின் நகலை இணைத்து அறிவிப்பில் தரப்பட்டுள்ள முகவரிக்கு தபால் செய்ய வேண்டும். இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க வழங்கப்பட கால அவகாசம் ஆன்லைன் முறைக்கு 18.12.2023 அன்று வரையும், தபால் மூலம் விண்ணப்பிக்கும் முறைக்கு 22.12.2023 அன்று வரையும் நீட்டிக்கப்பட்டுள்ளது.