நெருங்கி கொண்டிருக்கும் TNPSC Assistant Engineer தேர்வு – பாஸ் ஆக இதை மட்டும் பண்ணுங்க!!

0
நெருங்கி கொண்டிருக்கும் TNPSC Assistant Engineer தேர்வு - பாஸ் ஆக இதை மட்டும் பண்ணுங்க!!
நெருங்கி கொண்டிருக்கும் TNPSC Assistant Engineer தேர்வு - பாஸ் ஆக இதை மட்டும் பண்ணுங்க!!
நெருங்கி கொண்டிருக்கும் TNPSC Assistant Engineer தேர்வு – பாஸ் ஆக இதை மட்டும் பண்ணுங்க!!

Assistant Engineer தேர்வுக்கு இன்னும் சில நாட்களே இருக்கும் நிலையில் தேர்வில் தேர்ச்சி பெறுவது குறித்த முழு விவரங்களும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

Assistant Engineer தேர்வு:

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்(TNPSC) 369 Assistant Engineer பணியிடங்களுக்கான அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. இந்த பணியிடங்களுக்கான தகுதித்தேர்வு ஜனவரி 6 மற்றும் 7 ஆம் தேதிகளில் நடைபெற இருக்கிறது. தேர்வுக்கு இன்னும் சில நாட்களே இருக்கும் நிலையில் தற்போது இருந்து தீவிர பயிற்சி எடுத்துக்கொண்டாலே நிச்சயம் தேர்வில் அதிக மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற இயலும்.

EXAMSDAILY நிறுவனத்தில் Assistant Engineer தகுதித்தேர்விற்கான பயிற்சி வகுப்புகள் ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் முறையில் வழங்கப்பட்டு வருகிறது. மேலும், பயிற்சிக்கு தேவையான புத்தகங்களை மட்டும் கூட தனியாக வாங்கி பயன் பெறலாம்.இது மட்டுமல்லாமல், ஒருமுறை பயிற்சி வகுப்பில் இணைந்துவிட்டால் தேர்வில் வெற்றி பெறும் வரை பயிற்சி பெற்றுக்கொள்ளலாம். இந்த பயிற்சி வகுப்புகள் குறித்த கூடுதல் விவரங்களை அறிய 8101234234 என்கிற எண்ணை தொடர்பு கொள்ளவும்.

Call us at 8101234234

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!