ICMR-NIRRCH தேசிய நிறுவன வேலைவாய்ப்பு 2023 – சம்பளம்: ரூ.18,000/-
ICMR-இனப்பெருக்கம் மற்றும் குழந்தை ஆரோக்கியத்தில் ஆராய்ச்சிக்கான தேசிய நிறுவனம், ஆனது Scientific Administrative Assistant பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பின் படி, 1 பணியிடம் காலியாக உள்ளது. எனவே ஆர்வமுள்ளவர்கள் இப்பணிக்கு 19.12.2023 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் | ICMR-NIRRCH |
பணியின் பெயர் | Scientific Administrative Assistant |
பணியிடங்கள் | 1 |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 19.12.2023 |
விண்ணப்பிக்கும் முறை | Interview |
ICMR-NIRRCH காலிப்பணியிடங்கள்:
Scientific Administrative Assistant பதவிக்கு என ஒரு பணியிடம் காலியாக உள்ளது.
கல்வி தகுதி:
அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனம் அல்லது பல்கலைக்கழகத்தில் இருந்து Graduate degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
சம்பள விவரம்:
இப்பணிக்கு தேர்வு செய்யப்படும் தேர்வர்க்கு மாதம் ரூ.18,000/- ஊதியம் வழங்கப்பட உள்ளது.
Assistant வயது வரம்பு:
விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது அதிகபட்சம் 50க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.
விண்ணப்பிக்கும் முறை:
இந்த மத்திய அரசு பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ளவர்கள் 19.12.2023 அன்று நடைபெற உள்ள நேர்காணலில் கலந்து கொண்டு பணிவாய்ப்பை பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.