RITES நிறுவனத்தில் மாதம் ரூ.1,00,000 /- ஊதியத்தில் வேலைவாய்ப்பு 2023!
RITES ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதில் காலியாக உள்ள AGM பணிக்கென 01 காலிப்பணியிடம் நிரப்ப உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். இப்பணிக்கு பணிபுரிய விரும்பும் தகுதியான விண்ணப்பதாரர்கள் விரைவாக விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் | RITES |
பணியின் பெயர் | AGM |
பணியிடங்கள் | 01 |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 23.09.2023 |
விண்ணப்பிக்கும் முறை | Online |
RITES காலிப்பணியிடங்கள்:
RITES தற்போது வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி AGM பணிக்கென 01 காலிப்பணியிடம் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
RITES வயது வரம்பு:
பதிவு செய்யும் விண்ணப்பதாரர்களின் வயதானது 49 ஆக இருக்க வேண்டும். வயது வரம்பில் அளிக்கப்பட்டுள்ள தளர்வுகளுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
RITES கல்வி தகுதி:
விண்ணப்பிக்கும் நபர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் BE/B.Tech/B.Sc பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
RITES ஊதிய விவரம் :
தேர்வாகும் நபர்களுக்கு மாதம் ரூ.1,00,000 /- முதல் ரூ.2, 60,000/- ஊதியம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
RITES தேர்வு செய்யப்படும் முறை:
திறமையுள்ள நபர்கள் Interview மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் பணி அமர்த்தப்படுவார்கள்.
RITES விண்ணப்பிக்கும் முறை :
விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூரவ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து, ஆன்லைன் மூலம் விண்ணப்பித்து பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.