TNUSRB SI தேர்வுக்கு தயாராகி வருவோர் கவனத்திற்கு – இலவச அறிமுக வகுப்பு!
தமிழகத்தின் முன்னணி பயிற்சி நிறுவனமான Dexter Academyல் SI தேர்வுக்கான அறிமுக வகுப்பு வருகிற மே மாதம் 12 ஆம் தேதி நடைபெற இருப்பதாக அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.
வழிகாட்டுதல் வகுப்பு:
தமிழகத்தில் அரசு வேலைக்கான பயிற்சி வழங்கும் நிறுவனங்களில் முன்னணி நிறுவனமாக DEXTER ACADEMY இருக்கிறது. இங்கு பல அரசு சார்ந்த போட்டி தேர்வுகளுக்கும் பயிற்சி வகுப்புகள் ஆனது திறமை வாய்ந்த ஆசிரியர்கள் மூலம் நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தில் பயிற்சி பெற்ற பலர் அரசுத்துறையில் முக்கிய பதவிகளில் இருந்து வருகின்றனர்.
கோயம்புத்தூரில் காத்திருக்கும் மத்திய அரசு வேலை – 10 ஆம் வகுப்பு தேர்ச்சி போதும்!
அந்த வகையில் தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியத்தின் (TNUSRB) SI தகுதித்தேர்வுக்கு அறிமுக வகுப்புகள் (ORIENTATION CLASS) 12.05.2023 தேதியில் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்த பயிற்சியானது DEXTER ACADEMY நிறுவனத்தின் காளவாசல், தர்மபுரி, ஈரோடு, சேலம் ஆகிய கிளைகளில் நடைபெற இருக்கிறது.
இந்த பயிற்சி வகுப்புகளில் கலந்து கொள்ள விருப்பமுள்ளவர்கள் ஆன்லைன் மூலம் தங்களது விவரங்களை சமர்ப்பிக்க வேண்டும். மேலும் இந்த பயிற்சி நேரடியாக மட்டுமே நடத்தப்படும் எனவும் அறிவிப்பில் குறிப்பிட்டுள்ளது. இந்த பயிற்சிக்கு விண்ணப்பிக்க இன்னும் 3 நாட்கள் மட்டுமே இருப்பதால் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பின்மூலம் முன்பதிவு செய்து கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறது.