NMDC ல் மாதம் ரூ.100000/- ஊதியத்தில் வேலை வாய்ப்பு- நாளை நேர்காணல்
NMDC Apollo Central Hospital ஆனது சமீபத்தில் வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதில் Specialist, GDMO, Sr. GDMO, Asst. Lab. Technician, Dresser, Sr. Staff Nurse, Asst. Radiographer பணிகளுக்கென பல்வேறு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது அதற்கான கால அவகாசம் நாளையுடன்(01.04.2023) முடிய உள்ளதால் விண்ணப்பதாரர்கள் உடனே விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
வேலைவாய்ப்பு விவரம்:
- NMDC Apollo Central Hospital ஆனது சமீபத்தில் வேலைவாய்ப்பு குறித்து வெளியிட்டுள்ள அறிவிப்பில் Specialist, GDMO, Sr. GDMO, Asst. Lab. Technician, Dresser, Sr. Staff Nurse, Asst. Radiographer பணிகளுக்கென பல்வேறு காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
- இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் வயதானது 35 முதல் 55 வரை இருக்க வேண்டும்.மேலும் வயது வரம்பில் அளிக்கப்பட்டுள்ள தளர்வுகளுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
- விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் MBBS, MD / DNB, MS, DMLT, BMLT, Higher Secondary with Certificate of Dresser, B.Sc. (Nursing), Diploma in Nursing பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
- தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூ.27900/- முதல் ரூ.100000/- வரை ஊதியம் வழங்கப்படும்.
- விண்ணப்பிக்கும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை:
இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களுடன் நாளை (01.04.2023) நடைபெறும் நேர்காணலில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.