NCC திருச்சியில் மாதம் ரூ.50400/- ஊதியத்தில் வேலை – எட்டாம் வகுப்பு தேர்ச்சி போதும்!

0
NCC திருச்சியில் மாதம் ரூ.50400/- ஊதியத்தில் வேலை - எட்டாம் வகுப்பு தேர்ச்சி போதும்!
NCC திருச்சியில் மாதம் ரூ.50400/- ஊதியத்தில் வேலை - எட்டாம் வகுப்பு தேர்ச்சி போதும்!
NCC திருச்சியில் மாதம் ரூ.50400/- ஊதியத்தில் வேலை – எட்டாம் வகுப்பு தேர்ச்சி போதும்!

தேசிய கேடட் கார்ப்ஸ், திருச்சியில் காலியாக உள்ள Store Attendant மற்றும் Office Assistant பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது. இங்கு மொத்தம் 2 பணியிடங்கள் காலியாக உள்ளன. எனவே ஆர்வமுள்ளவர்கள் 10.05.2023 க்குள் இப்பணிக்கு விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் NCC Trichy
பணியின் பெயர் Store Attendant & Office Assistant
பணியிடங்கள் 02
விண்ணப்பிக்க கடைசி தேதி 10.05.2023
விண்ணப்பிக்கும் முறை Offline
NCC Trichy காலிப்பணியிடங்கள்:

Store Attendant மற்றும் Office Assistant பதவிக்கு தலா ஒரு பணியிடம் என மொத்தம் 2 பணியிடங்கள் காலியாக உள்ளன.

கல்வி தகுதி:

அங்கீகரிக்கப்பட்ட பள்ளியில் 8ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் அல்லது அதற்கு இணையான கல்வித்தகுதி பெற்றிருக்க வேண்டும்.

NCC வயது வரம்பு:

01.07.2023 தேதியின் படி, விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 37 க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

வங்கியில் வேலை வேண்டுமா? CSB வங்கியில் உங்களுக்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியீடு!

சம்பள விவரம்:
  • Store Attendant – Level 2 (15900 – 50400)
  • Office Assistant – Level 1 (15700 – 50000)
NCC Trichy தேர்வு செயல் முறை:
  • Short Listing
  • Interview
NCC திருச்சி பதவிக்கு விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் திறமையும் உள்ள ஆர்வமுள்ளவர்கள் கீழே வழங்கி உள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து 10.05.2023 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!