வங்கியில் வேலை வேண்டுமா? CSB வங்கியில் உங்களுக்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியீடு!
Regional Sales Manager, Business Planning Manager மற்றும் Product Manager பணிக்கென காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப CSB வங்கி திட்டமிட்டுள்ளது. இப்பணிக்கென மொத்தம் 12 காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் | CSB வங்கி |
பணியின் பெயர் | Regional Sales Manager, Business Planning Manager, Product Manager |
பணியிடங்கள் | 12 |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 12.04.2023 |
விண்ணப்பிக்கும் முறை | Online |
CSB Bank காலிப்பணியிடங்கள்:
Regional Sales Manager, Business Planning Manager மற்றும் Product Manager பணிக்கென காலியாக உள்ள 12 பணியிடங்கள் நிரப்ப உள்ளது.
Product Manager கல்வி தகுதி:
விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் ஏதேனும் ஒரு டிகிரி தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
Product Manager முன் அனுபவம்:
பணியின் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் சம்பந்தப்பட்ட துறையில் 5 முதல் 15 ஆண்டுகள் வரை முன் அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.
CSB Bank ஊதிய விவரம்:
தேர்வாகும் தகுதியானவர்களுக்கு CSB வங்கியின் நிபந்தனைகளின் படி ஊதியம் வழங்கப்படும்.
ரூ.45,000/- சம்பளத்தில் SBI வங்கியில் வேலை – விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு!
Product Manager தேர்வு செய்யப்படும் முறை:
தகுதியானவர்கள் நேர்காணல், Skill Test மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
விண்ணப்பிக்கும் முறை:
ஆர்வமுள்ள மற்றும் தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து 12.04.2023ம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.