நகை வாங்க Correct-ஆன டைம் இது.. தங்கம் விலை திடீர் சரிவு – மகிழ்ச்சியில் இல்லத்தரசிகள்!

0
நகை வாங்க Correct-ஆன டைம் இது.. தங்கம் விலை திடீர் சரிவு - மகிழ்ச்சியில் இல்லத்தரசிகள்!
நகை வாங்க Correct-ஆன டைம் இது.. தங்கம் விலை திடீர் சரிவு - மகிழ்ச்சியில் இல்லத்தரசிகள்!
நகை வாங்க Correct-ஆன டைம் இது.. தங்கம் விலை திடீர் சரிவு – மகிழ்ச்சியில் இல்லத்தரசிகள்!

சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.248 குறைந்துள்ளது. நேற்றைய நிலவரத்தை விட இன்று தங்கத்தின் விலை சரிந்துள்ளது நகைப்பிரியர்களுக்கு சற்று நிம்மதியை அளித்துள்ளது.

தங்கம் விலை :

இந்தியாவில் கடந்த வருடம் விதிக்கப்பட்ட ஊரடங்கு காலத்தில் உயர்ந்த தங்கம் விலை தற்போது வரை குறையவில்லை. நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த தங்கம் விலையானது பங்கு சந்தை நிலவரத்தை பொறுத்து தினந்தோறும் காலை மற்றும் மாலை என இரு வேளைகளிலும் நிர்ணயம் வருகிறது. அந்த வகையில் நேற்று காலை நேர நிலவரப்படி ஒரு சவரன் ஆபரணத் தங்கம் ரூ. 39,368க்கு விற்பனை செய்யப்பட்டது.

Follow our Instagram for more Latest Updates

அதனை தொடர்ந்து இன்று சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.248 குறைந்துள்ளது. நேற்று ரூ. 32 குறைந்திருந்த நிலையில் இன்று ரூ.248 குறைந்துள்ளது நகைப்பிரியர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தற்போது ஒரு சவரன் ஆபரணத் தங்கம் ரூ.39,328க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

தமிழகத்தில் நடக்கும் ரேஷன் பொருட்கள் கடத்தல்.. தீவிர தடுப்பு நடவடிக்கை – அதிரடி கைது!

Exams Daily Mobile App Download

மேலும் ஒரு கிராம் தங்கம் ரூ.31 குறைந்து ரூ.4,916க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதனை தொடர்ந்து வெள்ளி ஒரு கிராமுக்கு ரூ.10 காசுகள் குறைந்து ரூ.68 க்கு விற்பனையாகி வருகிறது நேற்றை விட இன்று தங்கம் விலை குறைந்துள்ளதால் மக்கள் இந்த நேரத்தை பயன்படுத்தி நகைகள் வாங்க ஆர்வம் காட்டி வருகின்றனர்.

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!