TN TET தேர்விற்கு நீங்கள் படித்து கொண்டிருக்கிறீர்களா? அப்போ இதை உடனே செய்யுங்க!!
ExamsDaily வலைதளத்தில் அனைத்து விதமான அரசு போட்டித்தேர்வுக்குரிய ஆன்லைன் பயிற்சி வகுப்பானது நடைபெற்று கொண்டிருக்கிறது. அந்த வகையில் தற்போது TN TET தேர்விற்கான ஆன்லைன் பயிற்சி வகுப்பில் நீங்கள் இணைவதற்கான முழு விபரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
ஆன்லைன் பயிற்சி வகுப்பு
தமிழகத்தில் கடந்த 2019ம் ஆண்டுக்கு பிறகு ஆசிரியர் தகுதித்தேர்வு குறித்த அறிவிப்பாணையை TRB வெளியிட்டது. இத்தேர்வானது PAPER -1, PAPER -2 என இரு தாள்களாக நடத்தப்படுகிறது. இதன் முதல் தாளுக்குரிய தேர்வானது கடந்த 14ம் தேதி முதல் 20ம் தேதி வரை நடைபெற்றது. இத்தேர்வை தொடர்ந்து TN TET Paper II தேர்வானது விரைவில் நடைபெற இருக்கிறது. இத்தேர்வை இளங்கலை கல்வியியல் படிப்பை (பி.எட்) முடித்தவர்கள் எழுதலாம்.
Follow our Instagram for more Latest Updates
அதனால் இத்தேர்வுக்கு பல்லாயிரக்கணக்கானோர் தயாராகிக் கொண்டிருக்கின்றனர். இந்த நிலையில் நீங்கள் இந்த தேர்வில் வெற்றி பெற வேண்டுமா? உங்களுக்காக ExamsDaily வலைதளத்தில் அனுபவமிக்க ஆசிரியர்களை கொண்டு ஆன்லைன் பயிற்சி வகுப்பு நடைபெற்று வருகிறது. இப்பயிற்சி வகுப்பில் இன்றே இணைந்து சிறப்பான முறையில் பயிற்சிகளை மேற்கொள்ளுங்கள். மேலும் பயிற்சி வகுப்புகள் காலை, மாலை என இரு நேரங்களிலும் நடைபெறுவதால் நீங்கள் உங்களுக்கு தேவையான நேரத்தை தேர்வு செய்து படித்து கொள்ளலாம்..
TNPSC Group I 2022 தேர்விற்கான Best Online classes – உடனே Join பண்ணுங்க! வெற்றி உறுதி!!
Exams Daily Mobile App Download
அத்துடன் நீங்கள் வேலை பார்த்து கொண்டு தேர்வுக்கு தயாராகிக் கொண்டிருக்கிறீர்கள் எனில் இந்த அருமையான வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். அத்துடன் வீட்டில் இருந்தபடியே பயிற்சி பெற வேண்டும் என நினைப்பவர்களும் இதில் இணைந்து பயிற்சிகளை பெறலாம். இப்பயிற்சி வகுப்பில் தேர்வில் வெற்றி பெறுவதற்கு தேவையான அனைத்து வழிமுறைகளும் கற்பிக்கப்படும்.
ExamsDaily வலைதளத்தில் TN TET தேர்வின் Paper I, Paper II என இருவகையான தாளுக்கும் தனித்தனியாக ஆன்லைன் பயிற்சி வகுப்புகள் நடைபெற்று வருகிறது.
- TET Paper I – Online Class : Click Here
- TET Paper II (Maths & Science) – Online Class: Click Here
- TET Paper II (Social Science) – Online Class: Click Here
Test Series
ExamsDaily வலைதளத்தில் TET Paper II (Maths & Science), TET Paper II (Social Science) உள்ளிட்ட பாட வாரியாக Test Series கிடைக்கும்.
- TET Paper I : Click Here
- TET Paper II (Maths & Science) : Click Here
- TET Paper II (Social Science) : Click Here
மேலும் ExamsDaily வலைதளத்தில் Maths & Science, Social Science உள்ளிட்ட பாடத்திற்கான Test Pack-களும் கிடைக்கும். மேலும் இவை Paper I, Paper II என தனித்தனியாக தொகுக்கப்பட்டுள்ளது.
- TET Paper I : Click Here
- TET Paper II (Maths & Science) : Click Here
- TET Paper II (Social Science) : Click Here
- For More Details : 8101 234 234.
Telegram Updates for Latest Jobs & News – Join Now