SBI Clerk பாடத்திட்டம் (Syllabus) & தேர்வு மாதிரி (Exam Pattern) 2019
State Bank Of India Clerk (Junior Associate (Customer Support & Sales) in clerical cadre in State Bank of India)– 8653 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் 12.04.2019 முதல் 03.05.2019 வரை ஆன்லைன் முறை மூலம் விண்ணப்பிக்கலாம்.
SBI Clerk அறிவிப்பு 2019 – 8653 பணியிடங்கள்
SBI Clerk அறிவிப்பு 2019 video – கிளிக் செய்யவும்
SBI Clerk பாடத்திட்டம் (Syllabus) & தேர்வு மாதிரி (Exam Pattern) 2019video
கிளிக் செய்யவும்
மொத்த பணியிடங்கள் : 8653
பணியின் பெயர் : Clerk (Junior Associate (Customer Support & Sales) in clerical cadre in State Bank of India)
விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்
SBI Clerk பாடத்திட்டம் :
SBI Clerk தேர்வுக்கான தேர்வு மாதிரி மற்றும் பாடத்திட்டம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. பாடத்திட்டத்தின் படி, உங்கள் தயாரிப்புக்கான ஒரு அட்டவணையை திட்டமிடலாம்.
தேர்வு செயல்முறை :
- ஆரம்ப நிலை தேர்வு (Preliminary Examination)
- முதன்மை தேர்வு (Main Examination)
Phase-I: Preliminary Examination:
- கணினி அடிப்படையிலான இத்தேர்வில் 100 மதிப்பெண்களுக்கான கேள்விகள் கொடுக்கப்படும்.
- தேர்வுக்கு மூன்று பிரிவுகள் உள்ளன.
- தேர்வுக்கு 1 மணி நேர கால அளவு கொடுக்கப்படும்.
SL.No | Name of test | No. of Questions | Marks | Duration |
1 | English Language | 30 | 30 | 20 Minutes |
2 | Numerical Ability | 35 | 35 | 20 Minutes |
3 | Reasoning Ability | 35 | 35 | 20 Minutes |
Total | 100 | 100 | 1 Hour |
- ஒவ்வொரு பிரிவிற்கும் தனித்தனி நேரம் ஒதுக்கப்பட்டிருக்கும்.
- இத்தேர்வில் கேள்விகள் ஆங்கிலம் மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளில் கொடுக்கப்படும்.
- தவறான பதில் அளிக்கப்பட்ட ஒவ்வொரு கேள்விக்கும், அந்த கேள்விக்கு மதிப்பளிக்க பட்ட மதிப்பெண்-ல் இருந்து 1/4 மதிப்பெண் குறைக்கப்படும்.
Phase – II: Main Examination:
S.No | Name of the Test | No.of Questions | Maximum Marks | Duration |
1 | General / Financial Awareness | 50 | 50 | 35 Minutes |
2 | General English | 40 | 40 | 35 Minutes |
3 | Quantitative Aptitude | 50 | 50 | 45 Minutes |
4 | Reasoning Ability & Computer Aptitude | 50 | 60 | 45 Minutes |
Total | 190 | 200 | 2 Hour, 40 Minutes |
- ஒவ்வொரு பிரிவிற்கும் தனித்தனி நேரம் ஒதுக்கப்பட்டிருக்கும்.
- இத்தேர்வில் கேள்விகள் ஆங்கிலம் மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளில் கொடுக்கப்படும்.
- தவறான பதில் அளிக்கப்பட்ட ஒவ்வொரு கேள்விக்கும், அந்த கேள்விக்கு மதிப்பளிக்க பட்ட மதிப்பெண்-ல் இருந்து 1/4 மதிப்பெண் குறைக்கப்படும். ஒரு கேள்விக்கு எந்த பதிலும் குறிக்கவில்லை எனில், அந்த கேள்விக்கு எந்த மதிப்பெண்ணும் குறைக்கப்படாது.
இறுதி தேர்வு :
- தகுதி பெற்ற தேர்வாளர்களின் சான்றிதழ் சரி பார்க்கப்படும்.
- தகுதி பெற்ற தேர்வாளர்க்கு உள்ளூர் மொழி தெரிந்து இருக்க வேண்டும்.
- தேர்வு செய்ய பெற்ற தேர்வாளரின் பட்டியல் அதிகாரபூர்வ இணைதளத்தில் வெளியிடப்படும்.
Download பாடத்திட்டம் (Syllabus) & தேர்வு மாதிரி (Exam Pattern) PDF
Study Materials for Bank Exams
Banking Awareness PDF Download
To Follow Channel – கிளிக் செய்யவும்