SBI Clerk அறிவிப்பு 2019 – 8653 பணியிடங்கள்
State Bank Of India Clerk – 8653 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள், 12.04.2019 முதல் 03.05.2019 வரை ஆன்லைன் முறை மூலம் விண்ணப்பிக்கலாம்.
SBI Clerk அறிவிப்பு 2019 Video பார்க்க
SBI Clerk பணியிட விவரங்கள் :
மொத்த பணியிடங்கள் : 8653
பணியின் பெயர் : Clerk (Junior Associate (Customer Support & Sales))
வயது வரம்பு: 01.04.2019 அன்று குறைந்தபட்சம் 20 வயதும் அதிகபட்சமாக 28 வயதும் ஆக இருக்க வேண்டும்.
SBI Clerk பாடத்திட்டம் (Syllabus) & தேர்வு மாதிரி (Exam Pattern) 2019
கல்வித்தகுதி:
விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் ஏதாவது ஒரு இளநிலை பட்டம் (Graduation) பெற்றிருக்க வேண்டும்.
ஊதிய விவரம்: Rs. 13075.00/-
தேர்வு செயல்முறை:
- ஆரம்ப நிலை தேர்வு (Online Objective Type)
- முதன்மை தேர்வு (Online Objective Type)
தேர்வு கட்டணம் :
- SC/ST/PWD விண்ணப்பதாரர்களுக்கு – ரூ.125/-
- General/EWS/OBC விண்ணப்பதாரர்களுக்கு – ரூ.750/-
விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்
விண்ணப்பிக்கும்முறை: https://www.sbi.co.in என்ற இணையதளத்தில் விண்ணப்பதாரர்கள் ஆன்லைனில் 12.04.2019 முதல் 03.05.2019 வரை விண்ணப்பிக்கலாம்.
முக்கிய நாட்கள்:
ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டிய தொடக்க நாள் | 12.04.2019 |
ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் | 03.05.2019 |
ஆரம்ப நிலை தேர்வு நடைபெறும் நாள் | ஜூன் 2019 |
முதன்மை தேர்வு நடைபெறும் நாள் | 10.08.2019 |
முக்கிய இணைப்புகள்:
அதிகாரப்பூர்வ அறிவிப்பு | பதிவிறக்கம் |
ஆன்லைனில் விண்ணப்பிக்க | கிளிக் செய்யவும் |
அதிகாரப்பூர்வ வலைதளம் | கிளிக் செய்யவும் |
To Read in English: Click Here
Banking Awareness PDF Download
To Follow Channel –கிளிக் செய்யவும்
WhatsApp Group -ல் சேர – கிளிக் செய்யவும்
Telegram Channel கிளிக் செய்யவும்