SBI Clerk பாடத்திட்டம் (Syllabus) & தேர்வு மாதிரி (Exam Pattern) 2019

0

SBI Clerk பாடத்திட்டம் (Syllabus) & தேர்வு மாதிரி (Exam Pattern) 2019

State Bank Of India Clerk  (Junior Associate (Customer Support & Sales) in clerical cadre in State Bank of India)– 8653 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் 12.04.2019  முதல்  03.05.2019 வரை ஆன்லைன் முறை மூலம் விண்ணப்பிக்கலாம்.

SBI Clerk அறிவிப்பு 2019 – 8653 பணியிடங்கள்

SBI Clerk அறிவிப்பு 2019 video – கிளிக் செய்யவும்
SBI Clerk பாடத்திட்டம் (Syllabus) & தேர்வு மாதிரி (Exam Pattern) 2019video 

கிளிக் செய்யவும்

மொத்த பணியிடங்கள் : 8653

பணியின் பெயர் : Clerk  (Junior Associate (Customer Support & Sales) in clerical cadre in State Bank of India)

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்

SBI Clerk பாடத்திட்டம் :

SBI Clerk தேர்வுக்கான தேர்வு மாதிரி மற்றும் பாடத்திட்டம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. பாடத்திட்டத்தின் படி, உங்கள் தயாரிப்புக்கான ஒரு அட்டவணையை திட்டமிடலாம்.

தேர்வு செயல்முறை :
  • ஆரம்ப நிலை தேர்வு (Preliminary Examination)
  • முதன்மை தேர்வு (Main Examination)

Phase-I: Preliminary Examination:

  • கணினி அடிப்படையிலான இத்தேர்வில் 100 மதிப்பெண்களுக்கான கேள்விகள் கொடுக்கப்படும்.
  • தேர்வுக்கு மூன்று பிரிவுகள் உள்ளன.
  • தேர்வுக்கு 1 மணி நேர கால அளவு கொடுக்கப்படும்.
SL.No Name of test No. of Questions Marks Duration
1 English Language 30 30 20 Minutes
2 Numerical Ability 35 35 20 Minutes
3 Reasoning Ability 35 35 20 Minutes
Total 100 100 1 Hour
  • ஒவ்வொரு பிரிவிற்கும் தனித்தனி நேரம் ஒதுக்கப்பட்டிருக்கும்.
  • இத்தேர்வில் கேள்விகள் ஆங்கிலம் மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளில் கொடுக்கப்படும்.
  • தவறான பதில் அளிக்கப்பட்ட ஒவ்வொரு கேள்விக்கும், அந்த கேள்விக்கு மதிப்பளிக்க பட்ட மதிப்பெண்-ல் இருந்து 1/4 மதிப்பெண் குறைக்கப்படும்.

Phase – II: Main Examination:

S.No Name of the Test No.of Questions Maximum Marks Duration
1 General / Financial Awareness 50 50 35 Minutes
2 General English 40 40 35 Minutes
3 Quantitative Aptitude 50 50 45 Minutes
4 Reasoning Ability & Computer Aptitude 50 60 45 Minutes
Total 190 200 2 Hour, 40 Minutes
  • ஒவ்வொரு பிரிவிற்கும் தனித்தனி நேரம் ஒதுக்கப்பட்டிருக்கும்.
  • இத்தேர்வில் கேள்விகள் ஆங்கிலம் மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளில் கொடுக்கப்படும்.
  • தவறான பதில் அளிக்கப்பட்ட ஒவ்வொரு கேள்விக்கும், அந்த கேள்விக்கு மதிப்பளிக்க பட்ட மதிப்பெண்-ல் இருந்து 1/4 மதிப்பெண் குறைக்கப்படும். ஒரு கேள்விக்கு  எந்த பதிலும் குறிக்கவில்லை எனில், அந்த கேள்விக்கு எந்த மதிப்பெண்ணும் குறைக்கப்படாது.

இறுதி தேர்வு :

  • தகுதி பெற்ற தேர்வாளர்களின் சான்றிதழ் சரி பார்க்கப்படும்.
  • தகுதி பெற்ற தேர்வாளர்க்கு உள்ளூர் மொழி தெரிந்து இருக்க வேண்டும்.
  • தேர்வு செய்ய பெற்ற தேர்வாளரின் பட்டியல் அதிகாரபூர்வ இணைதளத்தில் வெளியிடப்படும்.

Download பாடத்திட்டம் (Syllabus) & தேர்வு மாதிரி (Exam Pattern)  PDF

Study Materials for Bank Exams

Banking Awareness PDF Download

To read in English Click Here

To Follow  Channel – கிளிக் செய்யவும்

BankWhatsAPP Group – Click Here
Telegram Channel  Click Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!