மதுரை Post Officeயில் புதிய வேலைவாய்ப்பு 2022 – சம்பளம்: ரூ.63200/-
மதுரை மாவட்டத்தில் காலியாக உள்ள Skilled Artisans பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு தற்போது அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியாகி உள்ளது. இங்கு மொத்தம் 7 பணியிடங்கள் காலியாக உள்ளன. எனவே ஆர்வமுள்ளவர்கள் தபால் மூலம் 17.10.2022 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் | மதுரை Post Office |
பணியின் பெயர் | Skilled Artisans |
பணியிடங்கள் | 07 |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 17.10.2022 |
விண்ணப்பிக்கும் முறை | Offline |
மதுரை Post Office காலிப்பணியிடங்கள்:
- M.V.Mechanic (Skilled) – 01 பணியிடம்
- M.V.Electrician – 02 பணியிடம்
- Painter (Skilled) – 01 பணியிடம்
- Welder – 01 பணியிடம்
Carpenter – 02 பணியிடம்
அறிவிக்கப்பட்ட காலியிடங்கள் மாற்றத்திற்கு உட்பட்டவை மற்றும் எந்த காரணமும் தெரிவிக்காமல் அறிவிப்பை மாற்ற/ரத்துசெய்யும் உரிமை உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Exams Daily Mobile App Download
Post Office வயது வரம்பு:
01.07.2022 தேதியின்படி, குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 30-க்குள் இருக்க வேண்டும். அரசு ஊழியர்களுக்கு 40 ஆண்டுகள் வரை வயது வரம்பில் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது.
டிகிரி முடித்தவர்களுக்கான தமிழக அரசு வேலை – உடனே விரையுங்கள்!
Skilled Artisans கல்வி தகுதி:
அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட எந்தவொரு தொழில்நுட்ப நிறுவனத்திலிருந்தும் பணிக்கு தொடர்புடைய வர்த்தகத்தில் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். அல்லது VIII வகுப்பு தேர்ச்சி பெற்று பணிக்கு தொடர்புடைய வர்த்தகத்தில் ஒரு வருட அனுபவம் இருக்க வேண்டும்.
TNPSC Coaching Center Join Now
அஞ்சல் துறை பணிக்கான தேர்வு செயல் முறை:
மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பதாரர்கள் Competitive Trade Test முலம் தேர்வு செய்யப்பட உள்ளனர். பாடத்திட்டம், தேதி, இடம் & காலம் போன்றவை தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு தெரிவிக்கப்படும் என அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சம்பள விவரம்:
Skilled Artisans – ரூ.19900/- முதல் ரூ.63200/- வரை
விண்ணப்பிக்கும் முறை:
ஒன்றுக்கு மேற்பட்ட பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் ஒவ்வொரு பணிக்கும் தனித்தனி விண்ணப்பத்தை தனித்தனி உறையில் அனுப்பி விண்ணப்பிக்க வேண்டும். தகுதியானவர்கள் தங்களின் விண்ணப்ப படிவத்தை முறையாக பூர்த்தி செய்து அஞ்சல் மோட்டார் சேவை, CTO வளாகம், தல்லாகுளம், மதுரை-625002 என்ற முகவரிக்கு ஸ்பீட் போஸ்ட் / பதிவு செய்யப்பட்ட தபால் மூலம் மட்டுமே அனுப்பி 17.10.2022 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
Download Notification 2022 Pdf
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்