Lenovo வேலைவாய்ப்பு 2021 – கொட்டிக்கிடக்கும் பணிவாய்ப்புகள்
Lenovo Group Limited எனப்படும் தனியார் நிறுவனத்தில் இருந்து புதிய அறிவிப்பு வெளிவந்துள்ளது. அந்நிறுவனத்தில் Manager, Asst. Manager, Senior Engineer, India Inventory Manager, Business Controls Manager, Product Manager & Various Posts பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாகவும், அதற்கு திறமை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே பதிவாளர்கள் விரைவாக விண்ணப்பித்துக் கொள்ளும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் | Lenovo |
பணியின் பெயர் | Manager, Asst. Manager, Senior Engineer, India Inventory Manager, Business Controls Manager, Product Manager & Various Posts |
பணியிடங்கள் | Various |
கடைசி தேதி | As Soon |
விண்ணப்பிக்கும் முறை | ஆன்லைன் |
தனியார் நிறுவன வேலைவாய்ப்பு :
Manager, Asst. Manager, Senior Engineer, India Inventory Manager, Business Controls Manager, Product Manager & Various Posts பணிகளுக்கு என பல்வேறு காலிப்பணியிடங்கள் உள்ளன.
TN Job “FB Group” Join Now
Lenovo கல்வித்தகுதி :
அரசு அனுமதியுடன் செயல்படும் கல்வி நிலையங்களில் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவுகளில் இளநிலை/ முதுநிலை/ தொழில்நுட்ப தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
Lenovo தேர்வு செயல்முறை :
பதிவாளர்கள் அனைவரும் HR call interview மற்றும் Technical call interview மூலமாக தேர்வு செய்யப்பட உள்ளனர். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகி அறிந்து கொள்ளலாம்.
விண்ணப்பிக்கும் முறை :
கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் இந்த தனியார் பணிகளுக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Work