ரூ.1 லட்ச ஊதியத்தில் தேர்வில்லாத மத்திய அரசு வேலைவாய்ப்பு 2021 !!
சென்ட்ரல் வேர்ஹவுசிங் கார்ப்பரேஷன் லிமிடெட் நேரடி ஆட்சேர்ப்பு அடிப்படையில் பணியிடங்களை நிரப்பிட புதிய அறிவிப்பினை கடந்த மாத இறுதியில் வெளியிட்டது. அதில் பொது மேலாளர், கண்காணிப்பு பொறியாளர் & நிர்வாக பொறியாளர் பணிகளுக்கு என 11 காலிப்பணியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
வேலைவாய்ப்பு செய்திகள் 2021
CWC வேலைவாய்ப்பு விவரங்கள் 2021 :
- 25.03.2021 தேதியின் படி, விண்ணப்பத்தார்கள் வயதானது குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் General Manager பதவிக்கு 52 ஆகவும், Superintending Engineer க்கு 50 ஆகவும், Executive Engineer பதவிக்கு 28 ஆகவும் இருக்க வேண்டும்.
- தொடர்புடைய துறைகளில் முதுகலை பட்டம் / பொறியியல் / டிப்ளோமா முடித்திருக்க வேண்டும்.
TN Job “FB Group” Join Now
- குறைந்தபட்சம் ரூ.50,000/- முதல் அதிகபட்சம் ரூ.2,60,000/- வரை சம்பளம் வழங்கப்படும்.
- விண்ணப்பத்தார்கள் ஆவண சரிபார்ப்பு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
விண்ணப்பிக்கும் முறை :
விண்ணப்பத்தார்கள் அறிவிப்பில் உள்ள விண்ணப்படிவத்தை பூர்த்தி செய்து அறிவிப்பில் உள்ள முகவரிக்கு 25.03.2021 அன்று அல்லது அதற்கு முன் அனுப்பி விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. அதற்கான அவகாசம் ஆனது தற்போது முடிவடைய உள்ளதால் விரைந்து விண்ணப்பித்துக் கொள்ள அறிவுறுத்துகிறோம்.