டாடா பவர் நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் பணிவாய்ப்புகள் வேலை 2021
டாடா பவர் எனப்படும் தனியார் நிறுவனத்தில் இருந்து காலியாக உள்ள Lead Associate, Lead- Corporate Accounts, Lead- Treasury & Various பணிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அதற்கான தகுதிகள் மற்றும் தகவல்களை எங்கள் வலைப்பதிவின் மூலமாக அறிந்து கொள்ளலாம். இந்த தனியார் நிறுவன பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் விரைந்து பதிவு செய்து கொள்ளும்படி கேட்டுக் கொள்கிறோம்.
வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் | TATA Power |
பணியின் பெயர் | Lead Associate, Lead- Corporate Accounts, Lead- Treasury & Various |
பணியிடங்கள் | Various |
கடைசி தேதி | As Soon |
விண்ணப்பிக்கும் முறை | ஆன்லைன் |
தனியார் பணியிடங்கள் :
Lead Associate, Lead- Corporate Accounts, Lead- Treasury & Various ஆகிய பணிகளுக்கு என பல்வேறு காலியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
TN Job “FB Group” Join Now
கல்வித்தகுதி :
- அரசு அனுமதியுடன் செயல்படும் கல்வி நிலையங்களில் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவுகளில் Bachelor Degree/ Master Degree/ B.E/ B.Tech தேர்ச்சி பெற்றிருக்க வேண்டியது அவசியமானதாகும்.
- மேலும் பணியில் 01 முதல் 03 ஆண்டுகள் வரை அனுபவம் பெற்று இருக்க வேண்டும். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகலாம்.
தேர்வு செயல்முறை :
- Aptitude Test
- GD
- Technical Interview
- HR Interview
- Document Verification.
விண்ணப்பிக்கும் முறை :
விருப்பமுள்ளவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் விண்ணப்பித்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.