ராஜ்ய சபா வேலைவாய்ய்பு அறிவிப்பு 2021 !!!!
இந்திய நாடாளுமன்றம் – மாநிலங்களவை செயலகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பிட புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதில் Fellowships/ Internships பணிகளின் காலியிடங்களுக்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம் என அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அதற்கான தகுதிகள் மற்றும் தகவல்களை எங்கள் வலைத்தளம் மூலமாக பெற்றுக் கொள்ளலாம் என கேட்டுக் கொள்கிறோம்.
வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் | Rajya Sabha |
பணியின் பெயர் | Fellowship/ Internship |
பணியிடங்கள் | 14 |
கடைசி தேதி | 31.03.2021 |
விண்ணப்பிக்கும் முறை |
ராஜ்ய சபா பணியிடங்கள் 2021 :
Fellowships/ Internships பணிகளுக்கு என 14 பணியிடங்கள் காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
வயது வரம்பு :
குறைந்தபட்சம் 25 முதல் அதிகபட்சம் 65 வயது வரை உள்ளவர்கள் இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம்.
TN Job “FB Group” Join Now
Rajya Sabha கல்வித்தகுதி :
- Fellowship – அங்கீகாரம் பெற்ற கல்லூரியில் Post Graduate/ M.Phil/ Ph.D. இவற்றில் ஏதேனும் ஒரு பட்டம் பெற்று இருக்க வேண்டும்.
- Internship – அங்கீகாரம் பெற்ற கல்லூரியில் ஏதேனும் ஒரு Post Graduate பட்டம் பெற்று இருக்க வேண்டும்.
தேர்வு செயல்முறை :
Selection Committee மூலமாக பதிவாளர்கள் தேர்வு செய்யப்படுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகலாம்.
விண்ணப்பிக்கும் முறை :
தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் வரும் 31.03.2021 அன்றுக்குள் அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள மின்னஞ்சல் முகவரிக்கு தங்களின் விண்ணப்பங்களை உரிய கல்வி சான்றிதழ்களுடன் அனுப்பிட வேண்டும்.