ரூ.47 ஆயிர ஊதியத்தில் வனத்துறை வேலைவாய்ப்பு 2021 !!
இந்திய வனத்துறையின் கட்டுப்பாட்டில் செயலாற்றும் வனக் கல்வியியல் மற்றும் ஆராய்ச்சி (ICFRE) நிறுவனத்தில் காலியாக உள்ளதாக புதிய காலிப்பணியிட அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதில் RA-I, Junior Project Fellow ஆகிய பணிகளுக்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே தகுதியானவர்கள் விரைவில் இப்பணிகளுக்கு விண்ணப்பித்துக் கொள்ளுமாறு அறிவுறுத்துகிறோம்.
வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் | ICFRE |
பணியின் பெயர் | RA-I, Junior Project Fellow |
பணியிடங்கள் | 05 |
கடைசி தேதி | 20.03.2021 |
விண்ணப்பிக்கும் முறை | ஆன்லைன் |
வனத்துறை பணியிடங்கள் :
RA-I, Junior Project Fellow பணிகளுக்கு என 05 காலிப்பணியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
வயது வரம்பு :
விண்ணப்பதாரிகள் அதிகபட்சம் 25-31 வயதிற்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். பணிக்கு ஏற்ப வயது தளர்வு மாறுபடும்.
TN Job “FB Group” Join Now
ICFRE கல்வித்தகுதி :
- RA-I – Ecological Economics/ Environmental Economics/ Resource Economics/ Environmental Science/ Environmental Management/ Forest Economics/ Forestry/ Economics / Agricultural Economics/ Geography பாடங்களில் Master தேர்ச்சி அல்லது Ph.D அல்லது M.Tech தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
- Junior Project Fellow – Ecological Economics/Environmental Economics/ Resource Economics/ Forest Economics/ Environmental Science/ Environmental Management/ Forestry/ Agricultural Economics/ Mathematics/ Statistics/ Wood Science and Technology/ Remote Sensing Master’s தேர்ச்சி பேரு இருக்க வேண்டும்.
ஊதிய விவரம் :
தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ஊதியமாக குறைந்தபட்சம் ரூ.20,000/- முதல் அதிகபட்சம் ரூ.47,000/- வரை ஊதியம் வழங்கப்படும்.
தேர்வு செயல்முறை :
Walk-in-Interview மூலம் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகலாம்.
விண்ணப்பிக்கும் முறை :
திறமையானவர்கள் 20.03.2021 அன்று வரை அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் விண்ணப்பப் படிவத்தில் பதிவு செய்து கொள்ளலாம்.