ரூ.47 ஆயிர ஊதியத்தில் வனத்துறை வேலைவாய்ப்பு 2021 !!

0
ரூ.47 ஆயிர ஊதியத்தில் வனத்துறை வேலைவாய்ப்பு 2021 !!

ரூ.47 ஆயிர ஊதியத்தில் வனத்துறை வேலைவாய்ப்பு 2021 !!

இந்திய வனத்துறையின் கட்டுப்பாட்டில் செயலாற்றும் வனக் கல்வியியல் மற்றும் ஆராய்ச்சி (ICFRE) நிறுவனத்தில் காலியாக உள்ளதாக புதிய காலிப்பணியிட அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதில் RA-I, Junior Project Fellow ஆகிய பணிகளுக்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே தகுதியானவர்கள் விரைவில் இப்பணிகளுக்கு விண்ணப்பித்துக் கொள்ளுமாறு அறிவுறுத்துகிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021

நிறுவனம் ICFRE
பணியின் பெயர் RA-I, Junior Project Fellow
பணியிடங்கள் 05 
கடைசி தேதி 20.03.2021
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன் 
வனத்துறை பணியிடங்கள் :

RA-I, Junior Project Fellow பணிகளுக்கு என 05 காலிப்பணியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

வயது வரம்பு :

விண்ணப்பதாரிகள் அதிகபட்சம் 25-31 வயதிற்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். பணிக்கு ஏற்ப வயது தளர்வு மாறுபடும்.

TN Job “FB  Group” Join Now

ICFRE கல்வித்தகுதி :
  • RA-I – Ecological Economics/ Environmental Economics/ Resource Economics/ Environmental Science/ Environmental Management/ Forest Economics/ Forestry/ Economics / Agricultural Economics/ Geography பாடங்களில் Master தேர்ச்சி அல்லது Ph.D அல்லது M.Tech தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • Junior Project Fellow – Ecological Economics/Environmental Economics/ Resource Economics/ Forest Economics/ Environmental Science/ Environmental Management/ Forestry/ Agricultural Economics/ Mathematics/ Statistics/ Wood Science and Technology/ Remote Sensing Master’s தேர்ச்சி பேரு இருக்க வேண்டும்.
ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ஊதியமாக குறைந்தபட்சம் ரூ.20,000/- முதல் அதிகபட்சம் ரூ.47,000/- வரை ஊதியம் வழங்கப்படும்.

தேர்வு செயல்முறை :

Walk-in-Interview மூலம் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

திறமையானவர்கள் 20.03.2021 அன்று வரை அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் விண்ணப்பப் படிவத்தில் பதிவு செய்து கொள்ளலாம்.

ICFRE Recruitment Notification PDF 2021

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!